திரு அருட்பா - ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு - கவர் பேஜ்.
திரு அருட்பா ஆறு திரு முறைகளையும், திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளள அவர்கள்
மிகுந்த பிரயாசைப்பட்டு முன்பு புத்தக வடிவில் வெளிக் கொணர்ந்தார்.
அவரது காலத்திற்குப் பின் அப் பதிப்பு வெகு காலம் மறுபதிப்பு செய்யப்படாமல்
இருந்தது.
சமீபத்தில் அதன் மறு பதிப்பினை வெளியிட்டுள்ளனர். கவர் பேஜை நீங்களும்
பார்க்க வேண்டாமா ...
பாருங்கள் ...
4 வால்யூம்களாக உள்ள இந்த திரு அருட்பாக்களின் விலை என்னவோ ரூ.1,000/-தான்.
பல அரிய விஷயங்களை உள்ளடக்கியது, இந்தப் பதிப்பு,
Write a comment