DAEIOU - தயவு
22,11,2008, 23.11.2008 ஆகிய தேதிகளில் பெண்ணாடம் சன்மார்க்க சங்கத்தில் விழா.

பெண்ணாடம் சன்மார்க்க சங்கத்தில் 22.11.2008 மற்றும் 23.11.2008ல் சன்மார்க்க விழா


வடலூருக்கு வெகு அருகாமையில் விருத்தாசலத்தை அடுத்து அமைந்துள்ள பெண்ணாடம் சன்மார்க்க சங்கத்தில் வரவிருக்கும் 22.11.2008 (மாலை) மற்றும் 23.11.2008 (முழுவதும்) ஆகிய நாட்களில், சன்மார்க்க விழா நடைபெற உள்ளதாக அந்த சங்கத்தின் நிறுவனர் திரு ஷண்முகம் அய்யா அறிவித்துள்ளார்.

எனவே, இந்த அறிவிப்பை காணும் சன்மார்க்க அன்பர்கள் மற்றைய அன்பர்களுக்கும் தெரிவித்தும் அருகிலுள்ள சன்மார்க்க சங்கங்களுக்கும் தெரிவித்தும், குறிப்பிட்ட தேதியில் அந் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய வேண்டுமாய் அவர் கேட்டுக் கொள்கிறார்.

வடலூருக்கு வெகு சமீபத்தில் அமைந்துள்ள பெண்ணாடம்


P Sujatha
KarunaiMughu Ramanujam Avl,
Thankyou for Information&Thankyou invitation of KarunaiMughu Shanmugam Avl.Wish
you all best of Sanmarga Function.
With Vallalar Loving,
AruljothiSujatha
Wednesday, November 5, 2008 at 01:30 am by P Sujatha