சுத்த சன்மார்க்க விளக்கம் புத்தகம் போட்டா காப்பி
30.10.2008 அன்று சென்னை பாடிய நல்லூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க செயலாளர் திரு வி. ஜெகநாதன் என்ற அன்பர், தம்மிடம் 1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுத்த சனமார்க்கம் என்ற தலைப்பில் திரு முத்தையா சுவாமிகள் எழுதிய பழைய புத்தகம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதனை அனுப்பினால். இந்த இணைய தளத்தில் வெளியிடலாம். சன்மார்க்க உலகம் கண்டு அகமிக மகிழுமே என்றவுடன். அப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சில பக்கங்களை உடனேயே ஸ்கேன் செய்து அனுப்பி விட்டார்.
அடுத்து தயவு அன்பரை சென்னையில் சந்திக்கும் நாளில், இந்த புத்தகத்தின் ஏனைய பக்கங்களைக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.vallalarspace.com/Ramanujam/Photo/1075
2 Comments
Thankyou for RamanujamAvl. I have seen a Good book of "Sudha Sanmarga vilagam' &
I have read to each page of book. Information is Excellent. Only sudha sanmarga Informations are
Given to Truthful Happy. Other information is waste.Your book Information is given to truthful Happy
Thankyou for RamanujamAvl. I have seen a Good book of "Sudha Sanmarga vilagam' &
I have read to each page of book. Information is Excellent. Only sudha sanmarga Informations are
Given to Truthful Happy. Other information is waste.Your book Information is given to truthful Happy.
With Vallalar Loving,
AruljothiSujatha