3. Translations
May 11 2008 12:50PM Mark
Dear all,
I read several English writings about Ramalinga and think that he is a great Soul and Master the world must know! I would like to do something to make him better known. But unfortunately, as far as I can see, his writings were only partially translated and/or are only second hand interpretations. This is a decisive handicap for anyone living out of India. I'm afraid that any project that envisages to spread his teachings worldwide is doomed to failure unless someone will translate and order ALL what he wrote in English. I encourage Tamil people of good will to do this work for Him and the world.
In His Light, Mark (Italy).
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வள்ளற் பெருமானின் அகில உலக சதோரத்துவம் மற்றும் சுத்த சன்மார்க்கக்
கொள்கைகள், உலக முழுவதும் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றதை இந்த இணைய
தளத்தில் வரும் feed back செய்திகளின் மூலம் அன்பர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
பெருமானின் மாண்பு, அவர் மனித குலம் கடைத்தேறுவதற்கென்றே இயற்றிய திருவருட்பா,
உபதேசப் பகுதிகள், ஒளி நெறி போன்றவற்றை, பிற நாட்டினரான Mr. Mark (Italy) இத்தாலியைச்
சேர்ந்த அன்பர், உலகம் முழுவதும் அறியும் வகையில் வள்ளல் பெருமான் எழுதியதன்
பொருள் மாறாதவாறு, (real spirit of the word and poems) ஆங்கில மொழியாக்கம் செய்து அனைவரும்
பயன்பெறச் செய்யலாம் என தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள அன்பர்கள் தவிர ஏனனயோர்களுக்கு, இது ஒரு குறைபாடு
எனவும் தெரிவித்துள்ளார். இது உண்மைதான்.
இந்தப் பணியினை யாரேனும் எடுத்துச் செய்வார்களா ?