வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கம் "ஒரு நச்"
Ramanujam
posted 41 months ago
28 Aug 2008 11:55:07 GMT 11:55:07 AM
2143 views
வணக்கம்,
கோயம்புத்தூர் அருகே பேரூர் என்ற ஊர் உள்ளது. அங்கு சன்மார்க்க சங்கம் ஒன்று, மயானத்தின் அருகே இயங்கி வருகிறது.
அங்கு, 24.8.2008 சென்ற போது, அந்த சன்மார்க்க சங்கத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு சுத்த சன்மார்க்க விளக்கப் படம் கிடைக்கப் பெற்றது.
இந்த விளக்கப் படம் பெரும்பாலான சன்மார்க்க அன்பர்களின் தகவலுக்காக இடம் பெறச் செய்வதற்காக அனுப்பப்படுகிறது.
யோகம், ஞானம் என்றெல்லாம் வீண் போய்க்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு, இந்த விளக்கப் படத்தில் காணும் வாசகங்கள் ஒரு தெளிவு கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
தயவு டீம்.