பாபநாசத்தில் 1.8.08 முதல் 3.8.08 வரை சன்மார்க்கக் கூட்டம்.
Ramanujam
posted 42 months ago
03 Jul 2008 09:10:48 GMT 9:10:48 AM
2266 views
சன்மார்க்க சிந்தனையும், செயல்பாடும்.
இடம்: சாது சிவா சுவாமிகள் ஆசிரமம்.
பாபநாசம்,திருநெல்வேலி மாவட்டம்
1-8-2008 வெள்ளி முதல் 3.8.2008 ஞாயிறு வரை
வரவிருக்கும் 1.8.2008 வெள்ளி மாலை, 2.8.2008 சனி, 3.8.2008 ஞாயிறு ஆகிய நாட்களில், பாபநாசத்தில் சன்மார்க்க சிந்தனையும், செயல்பாடும் என்பது கூடி 3 நாட்கள் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
விவாதிக்கப்படும் பொருள்கள்
1. சென்னை புத்தகத் திருவிழா
2. தொலைக்காட்சியில் வள்ளல் பெருமான் வரலாறு
3. வடலூரில் பூச விழாவின்போது உணவளித்தல்
தகவல் - தயாநேயன் க.கலியுகவரதன். கிப்சன்புரம், தூத்துக்குடி
திரு ஆர். கணேசன், வள்ளலார் நந்தவனம், தூத்துக்குடி.