DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் வள்ளலார் கலை இலக்கிய சேவை மையம்.

Ramanujam
posted 39 months ago
24 Oct 2008 06:04:38 GMT 6:04:38 AM

2080 views


புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் வள்ளலார் சேவை மையம்.

 

வள்ளலார் வழி வாழ்வியல் கலை இலக்கிய சேவை மையம் என்ற ஒரு அமைப்பு புதுச்சேரியில், முருங்கப்பாக்கம் என்ற ஊரில் இயங்கி வருகின்றது.

 

அவர்கள் வள்ளலாரின் கொள்கைகளை, மனித குலம் ஏன் உடனே கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கி, ஒரு நோட்டீஸ் ப்ரிண்ட் செய்து வெளியிட்டதன் நகல், வடலூரில் ராமநாதபுரம் சன்மார்க்க சங்கக் கட்டடத்தில் இருந்தது. அதன் பிரதி அன்பர்களின் தகவலுக்காக, வெளியிடப்படுகிறது.

 

அவர்களது முகவரி

 

“வள்ளலார் வழி வாழ்வியல் கலை இலக்கிய சேவை மையம்”

தலைமை மையம், 46. ஏழாவது தெரு, துலுக்காணத்தம்மன் நகர்,

முருங்கம்பாக்கம், முதலியார்பேட்டை அஞல், புதுச்சேரி 605 004.

அலைபேசி 93455 48097.

 

http://www.vallalarfiles.com/image/rd6NReX9D4sWprI0,$,2b1F9BA,$,3d,$,3d/sz-tn650/Isai.jpg20760000.jpg



http://www.vallalarfiles.com/image/oCqxDRmNkSICq2KoR4sFWw,$,3d,$,3d/sz-tn650/Isai2.jpg20780000.jpg

Tags: