வேலூர் மாவட்டம் ஷோளிங்கரில் 4.9.2008 அன்று பூமி பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Ramanujam
posted 43 months ago
19 Sep 2008 11:30:44 GMT 11:30:44 AM
2088 views
வேலூர் மாவட்டம் ஷோளிங்கரில் 4.9.2008 அன்று நடைபெற்ற பூமி பூஜைக் காட்சிகள்.
வேலூர் மாவட்டம், ஷோளிங்கர் என்ற ஊர், தமிழ் நாட்டின் வடக்குக் கடைசியில் உள்ள ஒரு ஊராகும்.
அந்த ஊரில், திரு P. விஜயன் என்ற சன்மார்க்க அன்பர், சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பி வருகின்றார்.
அந்த ஊரில் கடந்த 4.9.2008 அன்று, திரு அருட்பிரகாசரின் தெய்வ நிலையம் மற்றும் சபை கட்டுவதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றன.
அப்போது அங்கு கண்ட காட்சிகள் புகைப்படங்களாக இந்த இணைய தளத்தின் பார்வையாளர்களின் கவனத்திற்குக் தரப்பட்டுள்ளன.
http://www.vallalarfiles.com/image/ppQyo3ScOHdQutSjH6dDCw,$,3d,$,3d/sz-tn650/040920088417020000.jpg
http://www.vallalarfiles.com/image/fOWrytAVNCMBxGF72HApqA,$,3d,$,3d/sz-tn650/040920088517040000.jpg
http://www.vallalarfiles.com/image/YC47J5DfNcWLCTM0cxzUZQ,$,3d,$,3d/sz-tn650/040920088617060000.jpg
http://www.vallalarfiles.com/image/ZQGJ,$,2fVWDvQEDWjBnxkrMbg,$,3d,$,3d/sz-tn650/040920088717080000.jpg
http://www.vallalarfiles.com/image/TIx9drvVGrLlq,$,2fQc08nRpg,$,3d,$,3d/sz-tn650/040920088717100000.jpg
http://www.vallalarfiles.com/image/FPKhgONLf7OcGzu0zkle6w,$,3d,$,3d/sz-tn650/040920088817120000.jpg