DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் ஆடியோ சி.டி.விற்பனை மையங்கள் அறிவிப்பு

Ramanujam
posted 41 months ago
02 Sep 2008 09:48:03 GMT 9:48:03 AM

1699 views


திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் வந்துள்ள புத்தம் புதிய ஆடியோ சி.டி.கள் அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையங்கள்


 


 

      திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பாவில் உள்ள பாக்கள் அனைத்தையும், ஆடியோ சி.டி. வடிவில், சுத்த சன்மார்க்க அன்பர்களும், ஏனையோரும் கேட்டுப் பயன் பெற்றுத் தம் வாழ்வில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்ற சிறந்த பணி நிமித்தம், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் என்ற ஒரு ப்ரொஜெக்ட் துவக்கப்பட்டது,

 

      திரு தர்மலிங்க சுவாமிகளைக் கொண்டு, இசை அமைக்கப்பட்டு,  சி.டி.கள் தயார் செய்யப்பட்டு  வருகின்றன.

 

      இதனை சிங்கப்பூரில் வாழும், சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார், அவர்கள், மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு, தயாரிப்புப் பணிக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.

 

     அத் திட்டம், கடந்த 4 ஆண்டுகளாக, பல பிரபலமான இசைக் கலைஞர்களையும், சிறந்த வித்வான்களைக்கொண்டும், இசை அமைப்பாளர்களைக் கொண்டும் இசை அமைத்து ரிக்கார்டிங் செய்த ஆடியோ சி.டி.களை, பல காலம் அவை, கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்,  சிங்கப்பூரில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறந்த நிறுவனத்தின் மூலமும், சிறந்த தொழில் நுட்பத்துடனும், தயாரித்து, அதனை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக அனுப்பி வைக்கின்றது.

 

      ஆனால், இந்தியாவில், அந்த சி.டி.கள், யாருடைய அனுமதியையும் பெறாமல், நகலெடுக்கப்பட்டு, (audio piracy) சட்ட விரோதமாக, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

      அவ்விதம் விற்கப்படும் சி.டி.கள் தரம் குறைந்தவையாக உள்ள காரணத்தினால், வெகு விரைவில், சி.டி.கள் பாழ்பட்டு, திரு அருட்பா பாடல்களைக் கேட்க இயலாத நிலையினை, அதனை வாங்கிய பல சன்மார்க்க அன்பர்கள் அனுபவித்து வருகின்றனர் என்ற செய்தி, இந்த நிறுவனத்தை எட்டியுள்ளது.

 

      அதனைக் கண்டித்தும், இனிமேல், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியிலும், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 

         இதற்கான அறிவிப்பும், “ஞான தீபம்” சன்மார்க்கத் திங்களிதழில் நடப்பு மாதத்தில், வெளியிடப்பட்டுள்ளது.

 

 

      இதற்கிடையில்,  திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயார் செய்யப்படும் தரமான ஆடியோ சி.டி.களை இந்தியாவில் உள்ள கீழ்க்கண்ட விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 













VallalarOrg Foundation Authorized Distributors

By Volunteers of VallalarSpace Team


Bangalore

 

Karthikeyan

182,First Floor,6th Main,

Mohan Kumar Nagar,Yeswantpur

Bangalore, Karnataka, India - 560022

Phone.09902268108


Madurai

 

A. RAMANUJAM

2/244-1, Thandal Muthu Konar Street,

Narayanapuram (East),

Reserve Lines (Post)

MADURAI.14, Tamil Nadu, India - 625 014

Phone.91-97898 72120



 





































































VallalarOrg Foundation Authorized Distributors by Tamilnadu District


 


Coimbatore

Thiru Sivakumar,

(Sri Ramdass Anbar group)

L.I.C. Agent,

No.95, Thiruvalluvar Street, Krishnapuram,

LGB Nagar Bus Stop, Saravanampatti,

Coimbatore. Pin 641 035.

Coimbatore District.

Cell 94420 65036.


 


 


Dindigul

Thiru Muralidharan

No.4, Maulana Street,

R.S Road

Dindigul, Tamil Nadu, India - 624003

Phone.91-451-2424100, 91-9790119769

 


 


 


Kanayakumari

Thiru Sivaselvaraj,                                           Samara Suththa Sanmarka Sathaya Sangam

17/49-P Thangajothi

Kalangar KudiYiruppu

Kanayakumari, Tamil Nadu, India – 629 702

Phone.91-92451 53454

 


 


 


 


 


 


 


 


Ramanathapuram

Rajaveer Jothi Murugan                        

Vallalar Universal Mission Trust,                             851 Vallalar Street, Bharathi Nagar

Ramanathapuram, Tamil Nadu, India - 623503

Phone.91-4567-230322, 220278

 


Salem

K.Saravanan

175/20-C, K.M.S. Gardens,

Saradha College Road,

Salem - 636 016, Tamil Nadu, India


 


Thanjavur

Dr. Thambaiah                                        Arutperumjothi Trust

4309,Pasu Nagar,

Matha Kottai Road,

Thanjavur, Tamil Nadu, India - 613005

Phone.+91-9443375533,+91-9884055115

 


 


 


 


Thiruvannamalai

Arulthiru Babu Sadhu                                    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,

91/444 - HIG TNHB

Thamarai Nagar

Thiruannamalai , TamilNadu, India - 606601

Phone.94434-89849, 99427-76351


 


 


Tuticorin

Thiru Kaliyuga varadhan

Secretary, Vallalar Sanmarga Sangam

59, Kipson puram,

Tuticorin.2.

Tuticorin Dist.

Cell : 9442913101


 


 


 


 



    இந்த ஆடியோ சி.டி.களை விற்பனை செய்ய முன்வருபவர்கள், தங்களது முகவரியினைத் தரும்படியும், இந் நிறுவனம் வேண்டுகிறது.       



http://www.vallalarfiles.com/image/o8jSrrCNfjMuCFjxzIfYXA,$,3d,$,3d/sz-tn650/IsaiAmutha15200000.jpg



எனவே சன்மார்க்க அன்பர்கள், இதனை உணர்ந்து, இனிமேலாவது, நகல் எடுக்கப்பட்ட திரு அருட்பா ஆடியோ சி.டி.களை வாங்கி ஏமாறாமல், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயாரிக்கப்படும் தரமான ஆடியோ சி.டி.களை மட்டும் வாங்கி பயன்பெற்று, வாழ்வில் இன்புறும்படி கேட்டுக் கொள்கிறோம்.



இந்த ஆடியோ சி.டி.களின் விலை விபரம், “ஞான தீபம்” இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இங்ஙனம்,

திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் குழு,

சிங்கப்பூர்.

 

 

 

Tags: