நாகர்கோவிலில் 12.10.2008 அன்று வள்ளலார் ஞான எழுச்சி 7வது மாநில மாநாடு
Ramanujam
posted 41 months ago
29 Aug 2008 08:11:48 GMT 8:11:48 AM
2297 views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 12.10.2008 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ள வள்ளலார் ஞான எழுச்சி 7-வது மாநில மாநாடு
வள்ளலார் உலக மையம்,
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம்
வல்லநாடு தொண்டர் குலம்
பயோனியர் திரு குமாரசாமி அறக்கட்டளை
ஆகியோர் பங்கு கொண்டு நடத்தப்படும் மாநில மாநாடு.
நடைபெறும் இடம் –
சிவகாமி அம்மாள் திருமண மண்டபம்,
வடசேரி, நாகர்கோவில்.
நடைபெறும் நாள்-12.10.2008
நிகழ்ச்சிகள் நடைபெறும்
நேரம் – காலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும், உயர் அரசு அலுவலர்களும், காவல்துறை உயர் அலுவலர்களும், மற்றும் சன்மார்க்கச் சான்றோர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
அனைவரும் வருகை தந்து, இம் மாநாட்டினைச் சிறப்புவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
இவண்,
சுவாமி பத்மேந்திரா அவர்கள், நாகர்கோவில்.