DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

Vallalar Space Radio

Ramanujam
posted 43 months ago
21 Jun 2008 08:57:28 GMT 8:57:28 AM

2336 views

Arutperunjothi                                              DAEIOU                                                 Arutperunjothi Thaniperungarunai                                                     Arutperunjothi


============================================================================================================================


Heard the test site of VALLALARSPACE RADIO. 


No problem. Thiru Arutpa songs entered this (computer room ) and then to the house and to the road pf


this area. Now through out the world it is rounding. Really a good work. Congratulations for the arrangements. Thanks to the SpaceTeam for this work.


Daeiou Team, Madurai.


வள்ளல் பெருமானின் ஸ்பேஸ்ரேடியோ.


வள்ளல் பெருமானின் திருஅருட்பாக்கள்,  மற்றைய அருளாளர்களின் பாக்களிலுமிருந்து,  முற்றிலும் வித்தியாசப்பட்டது.


சன்மார்க்க அன்பர்களும், சன்மார்க்க உலகமும் இவ்வுண்மையை அறியும்.


அருளே பா-வாக மலர்ந்திருப்பதுதான் இதன் அற்புதம்.


அற்புதத்திற்கும் அற்புதம், எந்த ஆடியோ சி.டி.யும் வாங்காமல், வள்ளல் பெருமானின் பாட்டுக்களுடன் நம்மை இணைத்து


வள்ளல் பணிகளை கணிப்பொறியில் பார்ப்பதற்கு ஒரு ஏற்பாடு.


சுத்த சன்மார்க்கக் காலத்தில், குறிப்பிட வேண்டுமென்றால், இந்த விதமான காரியப்பாடுகளை எல்லாம், பெருமானே


முன்னின்று, ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அனைவருக்கும் வாரி வழங்கி வருகிறார் என்பதனையே உணர்த்துகின்றன.


எனினும் பெரு முயற்சி மேற்கொண்டுள்ள www.vallalarspace.com Teamக்கு நன்றி.


தயவு.


Daeiou Team




Tags: