Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
மெய்யன்பர்களின் சந்திப்பு இடமாற்றம் @ வடலூர் தொடர்பாக
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்!

மெய்யன்பர்களின் சந்திப்பு இடமாற்றம் @ வடலூர் - தொடர்பாக

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் வருகிற ஆகஸ்டு மாதம் 21.8.2011 அன்று வள்ளலார் ஸ்பேஷ்- இணைய தளத்தைச் சார்ந்த சன்மார்க்க அன்பர்களின் கூட்டம் வடலூர் ராமநாதபுரம் தங்கல் மனையில் நடைப்பெற உள்ளது. ( கல்பட்டு ஐயா சன்னிதி அருகில்)

நோக்கம்:

1. வள்ளல் பெருமானை வணங்கி வள்ளலார் ஸ்பேஷ் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கை: (30 நிமிடம்)

தலைமை: செந்தில் மருதப்பன் நியூஜெர்சி, அமெரிக்கா

2. திருவருட்பா மொழிப்பெயர்ப்பு மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் குறித்த விவாதம்: ( 45 நிமிடம்)

தலைமை: சிவ.ஜெயக்குமார், கோயம்புத்தூர், பேராசிரியர், திரு.வேதபுரி ஐயா மற்றும் திரு. ஜெ. நாராயணசாமி

3. வள்ளல் பெருமானார் காட்டிய சாகாக்கல்வியை இளைய தலை முறையினருக்கு எடுத்து வியம்புதல் குறித்த விவாதம். ( 60 நிமிடம்)

தலைமை:

திரு. மு.பாலசுப்ரமணியம்,சென்னை,

முனைவர்.வை.நமச்சிவாயம், சிதம்பரம்,

திரு. சேலம் குப்புசாமி

திரு.துரை.சீனிவாசன், சித்திவளாகம்

பேராசிரியர், பழ. முத்து வீரப்பன், சிதம்பரம்,

முனைவர். திரு.ராமமூர்த்தி, திருவெண்காடு

திரு. ஞானசம்பந்தம், வடலூர்

திரு. பெருமாள், வடலூர்

மற்றும் அனைத்தும் சன்மார்க்க அன்பர்களும் விவாதத்தில் பங்குக்கொள்ளலாம்

4. சன்மார்க்கத்தில் யோக, ஞான அனுபவம் குறித்த விவாதம் ( 45 நிமிடம்)

தலைமை: திரு. சேலம் குப்புசாமி, திரு. மு.பாலசுப்ரமணியம்

பங்குக்கொள்வோர்: அனைத்து அன்பர்களும் பங்குப் பெறலாம்.

5. வள்ளலார் ஸ்பேஷ்-ல் இருக்கும் அன்பர்களின் இணைய தள குறைகள் மற்றும் கோரிக்கைகள் பற்றி ஆலோசித்தல். ( 30 நிமிடங்கள்)

தலைமை:

திரு.செந்தில் மருதப்பன், அமெரிக்கா,

திரு.சதீஷ்குமார், சென்னை

திரு.அ.ராமனுஜம், மதுரை

திரு.கார்த்திகேயன், பெங்களூர்

திரு.கி.குமரேசன், காரைக்கால்

பங்குக்கொள்வோர்: இந்த சந்திப்பில் வள்ளலார் இணைய தளத்தைச் சார்ந்த அனைத்து அன்பர்களும் தவறாது கலந்துக்கொண்டு தங்களது மேலானக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று வள்ளலார் ஸ்பேஷ் விரும்புகிறது..

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளும் சன்மார்க்க அன்பர்கள்:


  1. திரு.செந்தில் மருதப்பன், அமெரிக்கா
  2. திரு. மு.பாலசுப்ரமணியன், சென்னை
  3. திரு. சிவ.ஜெயக்குமார், கோயம்புத்தூர்
  4. திரு. S. வேதபுரி, கோயம்புத்தூர்
  5. திரு. முனைவர். வை. நமச்சிவாயம், சிதம்பரம்
  6. திரு. குப்புசாமி, சேலம்
  7. திரு.ஞானசம்பந்தம், வடலூர்
  8. திரு.பெருமாள், வடலூர்
  9. திரு. ராமனுஜம் மற்றும் திண்டுக்கல் அன்பர்கள், மதுரை& திண்டுக்கல்
  10. திரு. ராஜ்வீர், இராமநாதபுரம்
  11. திரு. சண்முகம், பெண்ணாடம்
  12. திரு. முரளிதரன், மதுரை
  13. திரு. கார்த்திக்கேயன், வள்ளலார் குரூப்ஸ் பெங்களூர்
  14. திரு. காசி விசுவநாதன், திருநெல்வேலி
  15. திரு. பாலு குருசாமி, சென்னை
  16. திரு. சங்க நிர்வாகி அருட்பெருஞ்ஜோதி ட்ரஸ்டு,
  17. திரு/திருமதி. குரு அன்னை நாகம்மை
  18. திரு. சங்க நிர்வாகி, அருள் டிரஸ்ட், மதுரை
  19. திரு. சரவண கிருஷ்ணன் & திரு. கோபி சுந்தரேசன், சேலம்
  20. நிர்வாகி,சமரச சுத்த சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
  21. திரு/திருமதி. சுஜாதா ராஜஸ்ரீ, நாகர்கோயில்
  22. திரு. ஜோதிமைந்தன்.சோ.பழனி, வேலூர்
  23. திரு/திருமதி. ராமலட்சுமி இளங்கோ, மதுரை
  24. திரு. ஸ்ரீகந்தன் நாயர், திருநெல்வேலி
  25. திரு. கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி
  26. திரு. அமர்நாத், சென்னை
  27. திரு. வெற்றிவேல், ஆத்தூர், சேலம்
  28. சங்க நிர்வாகி, சின்னக்காவனம்
  29. திரு சாது சிவராமனார், திருக்கண்டீஸ்வரம்
  30. திரு. அம்பலவாணன், அரியலூர்
  31. திரு. மனோகர், சென்னை
  32. திரு.சக்திராஜா, நெய்வேலி,
  33. திரு.வெங்கடேஷ்- காஞ்சிபுரம்
  34. சங்க நிர்வாகி, தூத்துகுடி
  35. திரு.ருத்ரமூர்த்தி, பெங்களூர்
  36. திரு. இளையராஜா & திரு. ஆனந்த பாரதி, விருத்தாசலம்
  37. திரு.நாராயணன். புதுச்சேரி
  38. திரு.சண்முகம், பெண்ணாடம்
  39. திரு பொன்மொழியகர், கடலூர்
  40. திரு.கே.எஸ்.சுப்புராமன்/ திரு.பி.கி.சிவராமன், சென்னை
  41. திரு/திருமதி. சந்திரகுமாரிசுப்ரமணியன்
  42. திரு. சத்தியமூர்த்தி, சென்னை
  43. திரு.சத்தியமூர்த்தி, மடிப்பாக்கம், சென்னை
  44. திரு.வெங்கட், விழுப்புரம்
  45. திரு. பி.ஜி.வெங்கடேஷ், கோயம்புத்தூர்
  46. திரு. இளவரசன், சென்னை
  47. திரு.சாய் கணேஷ், மதுரை
  48. திரு.தி. தேவசேனாதிபதி, காரைக்கால்
  49. திரு.சோ.ருத்திராபதி, காரைக்கால்
  50. திரு.ந.கலியப்பெருமாள், காரைக்கால்
  51. திரு.குணசேகரன், காரைக்கால்
  52. திரு.காளிதாஸ், காரைக்கால்

மேலும் வள்ளலார் குரூப்ஸ்-ல் இடம்பெற்றிருக்கும் அனைத்து அன்பர்களையும் வரவேற்கிறோம்.

வள்ளலார் ஸ்பேஷ் இணையதளத்திற்காக

K.குமரேசன்

காரைக்கால்

+ 91 8056725314

kumaresh.bcet@gmail.com

****************

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

KUMARESAN KRISHNAMURTHY
அன்புடையீர்!
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் வருகிற ஆகஸ்டு மாதம் 21.8.2011 அன்று வள்ளலார் ஸ்பேஷ்- இணைய தளத்தை சார்ந்த சன்மார்க்க அன்பர்களின் கூட்டம் மதுரை வள்ளலார் ஆர்க் சன்மார்க்க சங்க இடத்தில் நடைப்பெற உள்ளது.
ஆகவே அனைத்து இணைய தள அன்பர்களும் தவறாதுக் கலந்துக்கொண்டு தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கலாம்.
நன்றி
கி. குமரேசன்
வள்ளலார் இணையத் தளத்திற்காக
Saturday, July 2, 2011 at 20:58 pm by KUMARESAN KRISHNAMURTHY
KUMARESAN KRISHNAMURTHY

அன்புடையீர்!
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் வருகிற ஆகஸ்டு மாதம் 21.8.2011 அன்று வள்ளலார் ஸ்பேஷ்- இணைய தளத்தை சார்ந்த சன்மார்க்க அன்பர்களின் கூட்டம் வடலூர் ராமநாதபுரம் தங்கல் மனையில் நடைப்பெற உள்ளது.
மதுரையில் நடைப்பெறுவதாக இருந்த இந்த சந்திப்பு சில முக்கிய காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து இணைய தள அன்பர்களும் தவறாதுக் கலந்துக்கொண்டு தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கலாம்.
நன்றி
கி. குமரேசன்
வள்ளலார் இணையத் தளத்திற்காக
Friday, July 8, 2011 at 10:51 am by KUMARESAN KRISHNAMURTHY