அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
தகர கண்ணாடிக் கூண்டு வாங்க வேண்டுமா?
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை தீப முன்னிலையில் பாவனை செய்ய வேண்டும் என்பது வள்ளலார் வாக்கு. தகர கண்ணாடிக் கூண்டில் மண்ணால் செய்த அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் மூலம் விளக்கேற்றி நினைந்து நினைந்து என்ற திருவருட்பா பாடலை பாட வேண்டும் என்பதும் வள்ளலார் வாக்கு.
தகர கண்ணாடிக் கூண்டு எங்கே வாங்குவது என்று தானே நினைக்கிறீர்கள், மிக குறைந்த விலையில் தரமாக கையால் வேலைப்பாடு செய்து மிக அழகாக தருகிறார் மன்னார்குடியை சேர்ந்த திரு. தாமோதரன் அவர்கள். நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அவருடைய கண்ணாடிக் கூண்டு பிரபலம்.
நீங்களும் தகர கண்ணாடிக் கூண்டு வாங்க நினைத்தால் அவரை தொடர்புக் கொள்ளலாம்.
இதோ திரு. தாமோதரனுடைய கைப்பேசி : 98651 34531
********