Karunai Sabai-Salai Trust.
"காதலை" ஆதரிக்கும் இளைஞர்களே ! இளைஞிகளே! .... apj arul.
இளைஞர்களே இளைஞிகளே!

"காதலை" ஆதரிக்கும் இளைஞர்களே ! இளைஞிகளே!
"காதலால்" சாதியை ஒழித்து விட்டீர்கள்,

அதைபோல்

"கடவுள்கள் கற்பனையே" என்று அறிந்த நீங்கள்,
சமயம் பொய் என அறிவித்திடுங்கள்.

காலம் தாழ்த்தாது,
உண்மைக்கடவுளை காண
"நல்ல விசாரணையை " இன்றே தொடங்குங்கள்.

இயற்கையின் உண்மை விளக்கம்
அறிந்திடமுடியாது எனக்கண்ட நீங்கள்
"இயற்கையையே இறைவன்" என நம்பிடுங்கள்

இளைஞிகளே!

நோயாலும், பொய்யாலும், கற்பனையாலும்,
துன்பமே மிஞ்சும் என அறிந்திட்ட நீங்கள்,

ஒழுக்கம், ஆரோக்கியம், உயிர் இரக்கம் கொண்ட
"இளைஞர்களையே"காதலியுங்கள்.
அவர்களையே உங்கள் வாழ்க்கை துணையாங்குங்கள்.

MY DEAR YOUTHS,
TO COME FORWARD TO KNOW ABOUT TRUTH AND STATE OF GOD,
TO JOIN HIS HOLINESS VALLALAR's MARGA FOR GETTING DEATHLESS LIFE.
Thanking you,
APJ. ARUL.




love.jpg

love.jpg

youths 2.jpg

youths 2.jpg

6 Comments
venkatachalapathi baskar
Our peruman wanted to eradicate caste and religion; but from practical point of view, it will take at least 1000 years to make a positive beginning.

Love and inter caste marriages do not eradicate neither caste nor religion in India; the children born out of the inter-caste or inter-religious marriage belongs to a father's caste and or religion. Love and inter-caste marriages create many problems as we have seen recently.

At present, what is needed is the understanding 'people of all castes and religion belonged to humans'; no ill-will and hatred should be shown to any living beings based on birth. If we post such a post, people will never dare to come to Vallalperuman or sanmargam for the fear of 'inter caste or inter-religious marriages' that their son or daughter would go in for in the future. Since our peruman is directing sanmargam, and ordered us to do any trick to introduce sanmargam to the people; the message of 'love marraige', inter-caste marriage for sanmarkam is not a good one at least in the present context, to say the least.
Tuesday, October 21, 2014 at 06:54 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
நமது வள்ளல்பெருமான் சாதி மற்றும் மதங்கள் ஆகியவை ஒழிய வேண்டும் என்று பாடுபட்டார்கள். ஆனால் தற்கால இந்திய நிலைகளைப் பார்க்கும்போது இது இன்னும் ஒரு 1000 வருடங்கள் கழித்தே ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது. காதல் மற்றும் கலப்பு திருமணங்கள் சாதியை ஒழித்துவிட்டதாக திரு அருள் குறிப்பிடுகிறார். மாறாக அவைகள் சாதியையோ மதத்தையோ அழித்துவிடவில்லை. அத்தகைய திருமணங்களை செய்து கொள்பவர்களின் பிள்ளைகள் தந்தையுடைய சாதியையும் மதத்தையும் பெறுகின்றனர். இன்றைய நிலையில் தனக்கு சாதியும் மதமும் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு முக்கியமான பிரச்சனையினை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வாறு சொல்பவர்கள் சாதிச் சான்றிதழ் வாங்கும்போது, ‘FORWARD COMMUNITY’ என்று வகைப்படுத்தப்படுவர். இனத்தைப்பொறுத்தவரை யாரும் முன்னேறிய இனமாக காட்டிக்கொள்ளவிரும்புவதில்லை.


100 க்கு 99 சதவீத குடும்பங்களில் காதல் மற்றும் கலப்பு திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆணும் பெண்ணும் படித்தவர்களாகவும், நல்ல வேலை மற்றும் சம்பளம் பெறுபவர்களாகவும், இருவரும் ஒரு தரப்பு இனமாக(FC/BC/MBC/SC/ST) இருந்தால் மட்டுமே திருமணம் பிரச்சனையில்லாமல் முடிகிறது. மேற்கண்ட நிலை இல்லாதபோது பல பிரச்சனைகளும் துன்பியல் நிகழ்வுகளும் ஏற்படுகின்றது என்பதை நிதர்சனமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகளில் காணப்படும் நிலை நமது நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் இல்லை. மேலும் அரசியல் கட்சிகள் பலவும் சாதியையும் மதத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. சட்டசபை, நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அனைத்து கட்சிகளுமே சாதிய அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தற்போது வேண்டுவது சாதிய வெறியில்லாமையே, அனைவரும் மனிதர்கள் அனைவரும் உயிரினங்கள்,அவற்றின்பால் எந்த அடிப்படையிலும் வேறுபாடு காட்டக்கூடாது என்ற உண்மையை உலகம் உணரவேண்டும். இந்த புரிதலிற்கே பல நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டும்.

இந்த சிறுகுறிப்பு காதல் மற்றும் கலப்பு திருமணங்களை சன்மார்க்கம் ஆதரிக்கின்றது என்பது போன்ற ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. இந்த இணையத்தின் நோக்கம் வள்ளல்பெருமானின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதாக உள்ளது. சன்மார்க்கத்தை நமது வள்ளல்பெருமானே இயக்கிக்கொண்டுள்ளார்கள். சன்மார்க்கத்தை வளர்க்கும் பணியினை நமது பெருமானே மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் நம்மை நோக்கி நமது பெருமான் எந்த தந்திரத்தை செய்தாவது சிறிது காலம் மக்களை நம்மிடம் கொண்டுவாருங்கள் என்று பணித்துள்ளார். புதிதாக சன்மார்கத்திற்கு வருபவர்கள் இப்படிப்பட்ட புரட்சிகரமான வெளிப்படையான செய்திகளைப் பார்த்துவிட்டு, சன்மார்க்கத்திலிருந்தால் தங்கள் பிள்ளைகளும் இதையே காரணம் காட்டி கலப்பு மத மற்றும் இன காதலில் ஈடுபட முயல்வார்கள் என்ற பயத்தில் பெருமானின் கருத்துக்களை படிப்பதையே நிறுத்திவிடுவார்கள். ஆகவே, சன்மார்க்கம் காதல் மற்றும் கலப்பு மணத்தை ஆதரிக்கிறது என்கிற வெளிப்படையான பிரச்சாரம் செய்ய வேண்டாம். இது சன்மார்க்கம் பரவுவதை பெருமளவிற்கு தடுத்து நிறுத்தும். நம்முடைய கருத்துக்கள் சன்மார்க்கம் பரவுவதற்கு ஏற்றதாகவும் பல குடும்பங்களில் பிரச்சனையை உருவாக்காதவையாகவும் இருக்கவேண்டும். மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை மக்கள் உடனே ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும்.
Wednesday, October 22, 2014 at 16:56 pm by venkatachalapathi baskar
APJ Arul
OUR HIS HOLINESS VALLALAR SAID;
என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.
My Respected Senior,
A few different type of an article was made for only youngsters WHO have not idea about Vallalar. Why took serious view in this article?. Please give your valuable comments to the articles which still posted on the base of His Holiness Vallalar's earlier religions thoughts. Even though I am taking your advise. Kindly note that no caste,no religion,no rituals,no customs,no meditation, no sastras, no specific life, are in our marga. These are only revealed indirectly in the above article. Nothing.Thanking you my senior.
Tuesday, November 4, 2014 at 12:07 pm by APJ Arul
Durai Sathanan
Dear Mr. V.Baskar, You are a too funny child! Already 192 years have gone after the arrival of our Vallalarperuman! Yes. That is too much. And, we have really taken too long time to understand Sutha Sanmaargam and for a positive changes accordingly. This is more than enough. And hence, why do we need to wait 1000 years and more? This is really funny and meaningless! Yes. Let us not sleep too much more and more, and fear for nothing unnecessarily.

We know the whole world was once ruled by the Whites, who treated even our so called Brahmin fellows as the very Dirty Ugly Indians only. Yes. But, today what is going on now? The opposite! True. We know different Colors, Nations and Communities across the globe marry and live together very happily and successfully. How does it happen? That is the invisible power of Almighty Grace Light. Many cannot see it. Yes. If you don’t believe this divine truth, please visit once Europe or USA. Then, you can see thousands of happy and successful pure white and utter black married couples everywhere in the USA or Europe. Ask some others who are in the USA or Europe or watch online videos on Current Life of Modern Man.

Unfortunately, we don’t want to grow courageously. As a result, we fear ignorantly for an inter caste love marriage and communal clutches in TN/India. This is nothing but our unnecessary fear or ego due to our own rude ignorance. We must give up all of our fears, bondages and all other Malas/Mess. Back in days of Vallalar, cruelties due to communal and religious acts hit their highest point. Literally, no one dared to raise his/her voice against those extreme cruelties as there were tremendous threats of foreknown death.

On the contrary, Vallalar did it courageously by the power of Almighty Grace Light. He never ever showed up any level of fear at any stage for anything. And, he also openly demonstrated what He had been teaching for us several years. Finally, he was also, indeed very successful and became an inspiration for generations to come. Yes. Since, we know many devotees gave up their religious and communal bondages just like that, and started to embrace Sutha Sanmaargam to live a great divine life as per the directions of Vallalar very willingly.
In the past, we know millions and more of Hindus started to embrace Islam, Christianity, Buddhism, and so on - mainly because of excessive cruelties in the name of Caste System and Animal Scarifies to several gods. But, the current world is completely different from the past. Never worry about 1000 years from now or in short, the future. We can witness only the present, not the future. If we want to witness future, then we must attain immortality. Or otherwise, our speech will become a prospective hypothesis for others. Yes. And not only that, even to attain that immortality, we need to speak the truth forever and practice it perfectly without wasting our given time now. Yes, then only, the rest will be taken care of by HIS Grace. Yes, indeed! And, are we sure of our next second or the next nearest day or the week or the month? No. So, let us not worry about our future events. Surely He will take care of us, if we stay focused perfectly without our own personal agenda. Yes brother, it is a known truth by many true devotees.
No doubt, truly Vallalar only runs Sutha Sanmaargam forever. Yes. And thus, never forget that Vallalar only speaks bravely and clearly through Mr/Mrs APJ Arul and some other great souls even today. So, we should never ever say, ‘Do this or don’t do this’. Yes. No one has ANY RIGHT to say as, ‘Don’t speak like Vallalar’. Yes. At the same time, no doubt, we know we will also never ever simply stay calm, by accepting someone’s wrong broadcastings childishly against Vallalar’s true message for this great whole world. If anyone tries to do evil against Vallalar’s Most Graceful Path, then he or she will get nice lesson right there itself on or before the time of their evil acts. We can truly witness this, when we stay truly firm on His Holy Grace Path of Nature Truth.

In fact, our great Suth Sanmaargam does not belong to TN only, but the whole world. Since, we, the idle Tamilans have also utterly failed to understand Vallalar. Yes. This is our undeniable rude fault. That is why, we have lost our countless innocent souls in Sri Lanka. Yes. There were no lead for Tamil folks in Sri Lanka in accordance with Vallalar’s principle, If, all Tamilians in Sri Lanka were Sutha Sanmaargies, then we wouldn’t have lost so many soul over there. There is no force or power in any universe to touch a Sutha Sanmaarga Soul unjustly. We, unfortunately failed to follow what Vallalar taught for us. That is why, Vallalar has clearly said, “Sutha Sanmaargam will come on air from USA, Russia, and will be practiced worldwide as an ultimate unified grace path. Therefore, I remind here clearly that we should not be too sick and cowards to cure our caste or ethnic and religious wounds. Let us wake up in Grace very quick.

Now, we are blissfully living in a great world of freedom, equality and justice. We no need to worry or fear for anything anymore at any time. I know thousands of my Brahmin friends and women, who are successfully and happily leading a great life by marrying non Brahmins such as BC/MBC/SC/ST-IAS, IPS, Dr, Er and rich Bridegrooms. Yes. It is very clear that richness or wealth or power know no religion or any difference. Then, what is the problem for us, the Sutha Sanmaargies - the Supreme Truth Seekers ever.

Do you know? It is my experience that all Indians/Tamilians really live like children of ONE Mother in abroad. Then, what is your problem in TN? Nobody cares about castes or religions in all developed cities like Mumbai or Calcutta or Chennai. We witness uncountable online inter caste love marriages over there, and everywhere as well. Recently Villagers also change rapidly due to their indispensable necessities of homeland and overseas education, far and wide employments, and crucial economic requirements for their desirable survival. Soon this world will be completely Cast and Religion Free, and full of great relationship either through marriage or goodwill or friendship or business or brotherhood, sisterhood, etc. And indeed, there is no force below or above the Sun to stop this Ultimate Divine Changes. Since, all these changes are taking place naturally as per the Divine Agenda of Vallalar. That is, of course, the Divine Order of Almighty Grace Light as well.

We know many became fanatic after embracing a particular religion. But, no one will act crazy against after becoming a Pure Sanmaargi. A True Sanmaargi always demonstrates kindness, morality and righteousness, serving all needy souls selflessly. Then, what is the problem of marrying among Sutha Sanmaargies regardless of any known difference. Finally, let me tell you a divine truth here. If Sutha Sanmaargam was known or taught to Dr.B.R.Ambedkar, surely he might not have converted himself into Buddhism, and founded ‘the Buddhist Society of India’, initiating Mass Conversions of Dalits into Budhism.

So, let us always stay focused firmly in accordance with Vallalar’s precepts to obtain health, wealth, Mukthi and Sithi Inbam abundantly in this birth itself. If someone want to be a ‘Pillai Sanmargi or Devar Sanmargi’, or ‘Mudali Sanmaargi or Brahmin Sanmaargi’, or ‘Naidu SanMaargi or Nadar Sanmaargi’, and so on, please keep going. But, never ever try to advise us or comment a Sutha Sanmaargi ignorantly the way you want to be. Since, we, the Sutha Sanmaargies, want to be the change that we want to see in this wonder world. Yes. True. And, I also bet you that there is no force to stop us at any stage that we want to be. Come what may! We are willingly ready. Since, we know very well that anything against us will go astray well in advance naturally in front of our own eyes by His GRACE.

Yes. Let us live forever blissfully! ArutPerumJyothi…
Wednesday, November 5, 2014 at 02:56 am by Durai Sathanan
venkatachalapathi baskar
என்னுடைய கருத்திற்கு திரு. துரை ஐய்யா அவர்களின் மறுப்பு மற்றும் எதிர்ப்பு கருத்து தெரிவித்திருக்கிறார். இதுபற்றிய சிறு குறிப்பு சில ஐயங்களை தெளிவுபடுத்தும் என்பதால் எழுதுகிறேன். என்னுடைய கருத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்விரண்டையும் பொறுமையாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1) நம்முடைய வள்ளல்பெருமான் அவர்கள் பல எளிமையான புரட்சிகரமான கருத்துக்களை எடுத்தியம்பினார்கள். அவற்றில் மிக முக்கியமானது ‘ஆன்மநேய உரிமை’. எல்லா உயிரிலும் ஆன்மா உள்ளது ஆகவே அனைத்து உயிரினங்களும் சகோதர சகோதரர்களே என்ற கருத்தின் அடிப்படியிலே மனிதனும் தன்னுள் இருக்கும் மனிதர்களை எவ்விதத்திலும் வேறுபாடுகாட்டக்கூடாது என்று நம்முடைய பெருமானார் கூறியுள்ளார். இதனை என்னுடைய கருத்திலே தெரிவித்திருக்கிறேன். ஆனால் நடைமுறையில் சாதிய மத ஒழிப்பு என்பது நடைபெறவில்லை. கலப்பு திருமணங்கள் நடந்தால் கூட தந்தை வழி சாதிய மத குறியீடே அவர்களுடைய சந்ததியினரை சென்றடைகிறது. இது சாதிச் சான்றிதழ் வாங்கும்போது தெரியும். சாதிய மற்றும் மத ஒழிப்பு உடனடியாக நடந்து விடாது. அதற்கு முதலில் வேண்டுவது சாதிய மத வெறியற்ற தன்மை. அனைவரும் மனிதர்கள் அனைத்து சாதியினரும் மதத்தினரும் ஒரு தாய் பெற்ற மக்களே என்ற புரிந்துணர்வு முதலில் வரவேண்டும். அந்த புரிந்துணர்வு ஏற்படுத்துவதற்கு நாம் ஆன்மநேய உரிமை என்ற கருத்தினை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

2) தற்கால தமிழக நிலையை சற்று புரிந்து கொள்ளவேண்டும் . சாதியினை அடிப்படையாகக்கொண்டு பல கட்சிகள் இயங்கி வருகின்றன. அனைத்துகட்சிகளும் சாதிய மத அடிப்படையிலே சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்பாளார்கள் நிறுத்தப்படுகிறார்கள். பெரியாரின் கொள்கையினை நாங்கள் பின்பற்றுகிறோம் எங்கள் வீட்டுக்குழந்தைகள் எல்லோரும் கலப்பு திருமணம் செய்தவர்களே. எங்களுக்கு சாதி கிடையாது. நாங்கள் தமிழ் சாதி என்று பறைசாற்றிக்கொள்பவர்கள் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை தெரிவுசெய்யும்போது மட்டும்; சாதியை பிடித்துக்கொள்வது ஏனோ? சங்ககாலம் முதல் இக்காலம் வரையுள்ள நடுநிலையான இலக்கியங்களையெல்லாம் படித்து அவற்றிற்கு உரையெழுதும அரசியல் தலைவர்கள்கூட தேர்தல் நேரத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை சற்று பாருங்கள். நம்முடைய பெருமான் அவதரித்து 192 ஆண்டுகள் ஆகியும் பெரியாரின் திராவிடம் வந்து 85 ஆண்டுகள் ஆகியும் தமிழக கட்சிகளின் போக்கில் எவ்வத மாற்றமும் ஏற்படவில்லை. இந்த உண்மையினை ‘தமிழகத்தில் இவ்வாறு நடக்கவே யில்லை’ இது பொய்யானது என்று கூறிவிடமுடியுமா? இந்த நடைமுறை உண்மையை நாம் உணரவேண்டும்.

3) அண்மையில் தருமபுரியில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொருநாளும் செய்தித்தாட்களில் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாம் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது என்பதையே காண்பிக்கிறது. சற்று தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை தமிழக தினசரிகளைக் கொண்டு பாருங்கள்.

4)மனம் ஒத்து நடைபெறும் காதல் மற்றும் கலப்பு திருமணங்கள் மட்டுமே சாதிய மற்றும் மத வெறியற்ற புதியதலைமுறையினை உருவாக்கும். மேற்கத்திய நாடுகளில் காணப்படும் நிலை தற்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் முழுமையாக இல்லை. இதுவே நடைமுறை உண்மை.

5)புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் மக்கள் உடனே ஏற்று நடைமுறைபடுத்துவார்கள் என்பது எவ்வளவு தூரம் நடைமுறையில் பயனளிக்கும் என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும். நமது வள்ளல்பெருமான் எவ்வித தந்திரம் செய்தாவது மக்களை நம்பக்கம் சேர்க்க வேண்டும் என்றார். நாம் வள்ளல் பெருமானின் சன்மார்கத்தைப்பற்றி தெரியாதவர்களுக்கு அடிப்படையான கருத்துக்களை சொல்லி அவர்கள் உணரச்செய்ய வேண்டும். புதிதாக வருபவர்களுக்கு படிப்படியாகவே சொல்ல வேண்டும். இனிபொறுக்க முடியாது என்று அவசரப்பட்டால் எதுவும் உருப்படியாக நடக்காது. வேகத்தை தவிர விவேகத்தையே நாம் பயன்படுத்த வேண்டும்.

மீண்டும் ஒரு முறை நம் பெருமான் சொல்வதைப் படித்துப் பாருங்கள்: “எவ்வித தந்திரம் செய்தாவது மக்களை நம்பக்கம் சேர்க்க வேண்டும்”. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல் நல்லகருத்துக்களை கூறி மக்கள் மனதில் ஏற்றவேண்டும். நம்முடைய பெருமான் எடுத்த உடனே புரட்சி கருத்துக்களை கூறினாரா? சற்று உணரவேண்டும்.

6)மெத்தப்படித்து நல்லவேலைக்கு சென்று மாநகரங்களிலும் மேலைநாடுகளிலும் வசிப்பவர்களின் மனநிலை தமிழகத்தில் இருக்கும் எல்லா மக்களிடையே இருக்கும் என்று எதிர்பார்ப்பது எவ்வாறு சரியாகும்.சுத்தமான இந்தியாவிற்கே இன்னும் நாம் பல இயக்கங்களை இந்தியாவில் நடத்திக்கொண்டிருக்கிறோம்

7)இந்த கருத்திற்கு சீரியஸாக எடுத்துக்கொண்டு பதிலளிப்பதற்கு மற்றொரு காரணம். VALLALARSPACE.ORG மற்றும் VALLALAR.ORG ஆகிய இணையதளங்களை என்னுடைய நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். வேகத்தில் மட்டும் முனைப்பு காட்டும் இளைய தலைமுறைமாணவர்கள் காதலில் ஈடுபட்டு அவர்களால் பல வீடுகளில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதால் மேற்கண்ட என்னுடைய கருத்தினை தெரிவித்திருந்தேன்.

8)முடிவாக நான் என்னுடைய கருத்தில் பதிவு செய்திருந்தது: "ஆகவே, சன்மார்க்கம் காதல் மற்றும் கலப்பு மணத்தை ஆதரிக்கிறது என்கிற வெளிப்படையான பிரச்சாரம் செய்ய வேண்டாம்". வெளிப்படையான பிரச்சாரம் செய்யவேண்டாம்; என்று கேட்டுக்கொண்டேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படையாக கூறவேண்டாம் என்பதற்கான கருத்தினை இதைவிட வெளிப்படையாக சொல்லமுடியாது.

என்னுடைய கருத்தினை மட்டுமே தெரிவித்துக்கொண்டிருந்தேன். இதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்காமலிருப்பதும் தனிப்பட்டவர்களின் உரிமையே.

உலகெல்லாம் நம்முடைய பெருமானின் கருத்துக்கள் பரவி மக்கள் அதனை ஏற்று நடக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதற்காகவே vallalarjeevakarunyaservice.blogspot.in என்ற blogspot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வள்ளல்பெருமானைப் பற்றி தெரியாதவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி பற்றிய தேடலில்வழியாக இந்த இணையத்தை பயன்படுத்தி சன்மார்க்க கருத்துக்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே.என்னுடைய இந்த முயற்சியும் சன்மார்க்கம் பரவுவதற்கான வள்ளல்பெருமான் குறிப்பிட்ட ஒரு தந்திரமே.

என்னுடைய உலகியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து செயல்களையும் வள்ளல்பெருமானிடம் வணங்கிய பின்னரே செயல்படுத்துகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Wednesday, November 5, 2014 at 15:31 pm by venkatachalapathi baskar
Durai Sathanan
Beloved, Thiru V.Baskar Ayya, Best Greetings! I am 100% sure we will never ever be against each other even in our dreams. I always consider that we are not writing up here. He only does through us. Yes. I truly see that we are mercifully operated by His Grace only. So, how could we be contradictory? Never ever!

What we do here is really a great job! Yes. So, let us always be thankful to ourselves, saying as, “Hat’s off to us by ourselves”. For which, truly He is very much pleased to bless us more and more to continue sharing His revelations and glad tidings forever. Many are indeed able to come across different views and news here, because of our thoughtful sharing by His Grace, and as a result of which, they may also start to think alike or bigger and better than us so that they could also contribute their greater shares to build a better world for them and us than now. And thus, I truly feel that எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ. Yes, Ayya! That is all we want as the final point.

Dear Ayya, “ஆதியிலே சாதி இல்லையாம். அவை பாதியிலே வந்ததாம். மறத்தால் வந்தவை மறக்கருணையால்தான் வெந்திடுமோ? அதுதான் இயற்கையுண்மையின் விதிப்போ? ஆனால், அதற்கு நாமும் பொறுப்போ? ஆயினும், வேண்டுவோம் அவன் திருவடியை நல்லறக்கருணையை நாடியே நாளும். அதுவே நம் வழியின் முடிவாம் காண்பர் அருளால்.”

Well. Today world is far better than our cruel past, and this world is a vast ocean, where TN is just like a small pond only, and hence, there Dharmapuri is nothing but a tiny fount/well, and in which, not all, but very few rude and ignorant frogs only are acting crazy. All sincerely pray for harmony only. Surely, Grace will spring up peace soon over there. And hence, let us always look for positive changes by His Grace. Nothing to worry or fear!

In addition to that, I do have an immense respect for your valuable service through, “vallalarjeevakarunyaservice.blogspot. Yes, Ayya! And, I too have a positive and friendly suggestion for your blogspot. That is to rename your blogspot as “vallalar educational-employment-service.blogspot, if possible! Since, seeing your blog’s name itself, the visitors may understand what great services you are offering them freely such as educational and employment related Jeevakarumyam services. ‘Vallalar’ itself is a great ID for both JeevaKaarunya and Sathvisaaram. Yes, Ayya. But, it is yours own blog, and you are the Significant Drive for it. And hence, I have nothing to say more than this, but looking forward to enjoying its fruits by many souls by His Grace. Hope you will not mistake me here. Thanks in advance.

Regarding the educational services, we could also join with you contribute to some extent, especially to get admissions in the USA Universities. Yes. I do see thousands of Indian Students here in the USA. They are mostly from Bangalore, Hyderabad and North India based. Very rare Tamil Students! I can help get admission for all Professional and Degree courses here in the USA Universities very easily. No doubt, all my services will also be purely free of cost only. And, I am sure that successful students can easily get settled here forever for their good. That is what I do see with all foreign students here in this wonderland in front of my eyes.

Thanks a lot again, and have a Wonderful Day!
ArutPerumJyothi...
Anbudan, Durai
Thursday, November 6, 2014 at 19:16 pm by Durai Sathanan