Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sa
List of SATH-Vichara Questions in Tamil - Bangalore November 2009


These are the Consolidated List of TAMIL SAT-VICHARA QUESTIONS asked by function attendes... during 1-Nov- 2009

List Of Questions in TAMIL:

  1. சாகதலை, வேகாகால் இதன் விளக்கம்...
  2. தியானம் செய்யும்போது சில சமயம் உறக்கம் வருகிறது ஏன்? அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
  3. உயிர், ஆன்மா , ஆவி இவை மூன்றும் எவ்வாறு வேறுபடுகின்றன ? ( ஏகாம்பரம் )
  4. ஞானம் என்றால் என்ன ? அறிவு என்றால் என்ன ? ( ஏகாம்பரம் )
  5. ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய் இந்த நோய்களுக்கு எளிய முறையில் தியானம் , உடற் பயிற்சி விளக்க பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ?( L.T மணி )
  6. சிற்சபை எங்கே உள்ளது ?
  7. வள்ளலார் தமது ஏன் 51வது வயதிலேயே இறைவனுடன் சேர முடிவு செய்தார் ?விவரமாக கூறுங்கள்... ( அல்சூர் . சதாசிவம் )
  8. எழுமின் , விழுமின் என்றால் என்ன ? ( மனோகரன்)
  9. ULSER நோய்க்கு நல்ல மருந்து என்ன ? ( மனோகரன்)
  10. தனித்திரு , பசித்திரு , விழித்திரு விளக்கம் கூறுங்கள்...( மனோகரன்)
Next Bangalore Function :

  • 15-Nov-2009

( Vallalar Birthday Function)

  • 6-Dec-2009 - Salem Kuppusamy Ayya SATSANG

    Contact Information :

    Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam,
    5th Cross,
    Lakshmi NarayanaPuram,
    Bangalore - 560021.
    Karthikeyan : 099022-68108
    vallalargroups@gmail.com