If you want Organize "ARUL POORANA SIDDHI YOGAM" in your Place , Please contact us :
"ARUL POORANA SIDDHI YOGAM" Contact details:
Sri.BabuSathu,
Samarasa Sutha Sanmarka Sathiya Sangam,
91/444, HIG, TNHB, Thamarai Nagar,
Thiruvannamalai 606601.
Cell: 9942776351, 9894559632, 9443489849
நல்ல யோகப் பயிற்சியினை நடத்திக் காண்பிக்கும் அருள் திரு பாபு சாதுவின் குழுவினருக்கு நன்றி. சன்மார்க்கம் கற்றுக் கொள்கின்றனரோ இல்லையோ, எங்கு பார்த்தாலும் இவ்விதப் பயிற்சிகளுக்கு கிராக்கி இருக்கத்தான் செய்கின்றது. அதுதான் மறுக்க முடியாத உண்மை. இதுவாவது வளர்வதற்கு இந்த அன்பர்கள் முயற்சி வெற்றி பெறுவதற்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
Friday, December 18, 2009 at 08:23 amby venkatramanan_81
சன்மார்க்கம் கற்றுக் கொள்கின்றனரோ இல்லையோ, எங்கு பார்த்தாலும் இவ்விதப் பயிற்சிகளுக்கு
கிராக்கி இருக்கத்தான் செய்கின்றது. அதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதுவாவது வளர்வதற்கு இந்த அன்பர்கள் முயற்சி வெற்றி பெறுவதற்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்.