| ஐப்பசி | 15 | 01.11.2007 | வியாழக்கிழமை | மாதப்பூசம் |
| கார்த்திகை | 12 | 28.11.2007 | புதன்கிழமை | மாதப்பூசம் |
| மார்கழி | 10 | 26.12.2007 | புதன்கிழமை | மாதப்பூசம் |
| தை | 09 | 23.01.2008 | புதன்கிழமை | மாதப்பூசம் |
சத்திய ஞானசபையில் ஒவ்வொரு மாதப்பூச தினங்களில் இரவு 8.00 மணி அளவில் ஆறுதிரைகள் நீக்கி மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனமும், தைப்பூச தினத்தில் காலை மணி 6.30, 10.00 பிற்பகல் மணி 1.00 இரவு மணி 7.00 மணி 10.00 மறுநாள் காலை மணி 5.30 ஆக ஆறு காலங்களில் எழுதிரைகள் நீக்கி ஒவ்வொரு காலமும் மூன்று முறை அருட்பெருஞ்ஜோதித் தரிசனம் நடைபெறும். அனைவரும் வருக! அருள்பெருக!