{tag.month}07/2007{/tag.month}
சத்திய ஞான சபையின் உள்ளே செல்ல வள்ளலார் இட்ட கட்டளை புலை கொலை தவிர்த்தோர் மட்டும் உள்ளே புகுதல் வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றோ, இந்த கட்டளையை சரியாக அங்கு வரும் அன்பர்களுக்கு தெரியப்படுத்தாமல் உள்ளே சென்று அமர்வதற்கு கட்டணம் வசூலித்து அனைவரையும் உள்ளே அனுப்புகிறார்கள். வள்ளலாரின் கட்டளையை நிர்வாகம்மீறுவதை ஆணையர் அவர்கள் உடன் கவனிப்பாரா?
Write a comment