VallalarSpace.com - LEAVE A FEEDBACK
Read (2842 times)
on 4/6/2008 10:39:32 AM by SpaceTeam
Got a problem or suggestion? We want to hear from you. Your feedback is valuable. Please leave your feedback here so that we can make improvements to provide good service to Vallalar and Samarasa Sanmargam
|
# re: Leave a feedback
on 4/27/2008 5:24:41 AM by Ramanujam
This www.vallalarspace.com website is a great boon to the Sanmarga world. Sanmarga Associations are functioning world wide in many countries. There seems to be no common platform. Today, this website creates the universal brotherhood among all the Suddha Sanmarga Associations either it may be in Europe, London, Australia, China, Chile, Africa, Paris, Zambia, Spain, Sri Lanka,Pakistan, Singapore, U.S.A., India - and so on - any where else in the world. All the Sanmarga Associations wherever they are situated, they all are requested to use this opportunity by the website creators.
Yes. The time has come to unite all the Sanmarga Associations throughout the world. Let us join together forgetting the caste, creed and religion to get the grace of Almighty Arutperunjothi.
வள்ளல் பெருமான் திருவருட்பாவில் வலியுறுத்தும் பாக்கள் இங்கு நினைவு கூறத்தக்கவை.
சத்திய வான் வார்த்தை இதுதான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம்இலை இதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம் இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் தூய்மைஉறும் நீஉரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் திருவருள் செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே. (ஆறாம் திருமுறை) உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான் என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே. (ஆறாம் திருமுறை) வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை அடியொற்றி. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றிய தயவுப் பாக்கள், உலகியலீர் அனைவரையும் ஒருமையினாற் காண வலியுறுத்துகின்றன.
சுத்ததயா சன்மார்க்க ஜோதிவருகின்ற சுக ஆரம்ப தினம் இதுவாம் சூழ்ந்துவம்மின் இங்கே இத்தரணி எங்கும் இனி என்பதியின் எழிலே இயல்பெறவே ஓங்கிடும் நீர் மயலறவே காண்பீர் சித்தசிகா மணிஎன்று வித்தகர்கள் செப்பும் செல்வப்பேர் ஒடுதெய்வத் திருநாமம் எல்லாம் உத்தமனார் ஒருவருக்கே கற்பித்த உண்மை ஒருமையினாற் கண்டென்றும் பெருமையில் வாழ்வீரே. (தயவுப்பாக்கள்) தயவுவரு கின்றஒரு தருணமிது தானே சத்தியமென்று அறிந்திடுமின் நித்தியம்பெற் றிடலாம் மயலறிவு கொண்டினிமேல் மலங்கிடுதல் வேண்டாம் மன்னருளின் உணர்வாலே மாநிலத்தில் மகிழ்ந்து அயலறியா தெல்லாரும் அகவுரிமை கொண்டு ஆனந்த வாழ்வுறுதற் கானஒரு அமயம் இயலாக இன்றுவந்து இசைந்திட்டது இதனால் இன்னல் இருள் கழிந்தெங்கும் பொன்ஒளிதங் கியதே (தயவுப்பாக்கள்)
தயாவொளி விளக்கே தயாபரஞ் சுடரே தயாபெருஞ் ஜோதியென் அரசே தயாவெளித் தலத்தே தயாமணி மன்றில் தயாஅரி ஆதனத் தமர்ந்து தயாமுறை விளங்கத் தயாநெறி யோங்கத் தயாவர சியற்பெருஞ் செங்கோல் தயாவிய லுண்மை தயாவறி வின்பம் தயாவுல கெலாஞ் செலுத்துகவே. (தயா விளக்க மாலை)
|
thank you for this website. it is a great effort by its creators. your efforts will be rewardwed by arutperumjothis devine grace. what i want to know is how do i create our own web page on this site. is that possible at all? we at arutperumjothi nilayam in sungai petani would like to use this site to publish our activities as well as download mp3 for the benefit of the sanmarga world. in the next 2 ywears will are also going to undertake a mammoth project of construction of a gyana sabi and tharma salai in malaysia.wwe will bwe ablwe to givwe constant updates on this construction via this portal. thank you
|
Translations
on 5/11/2008 12:50:45 PM by Mark
Dear all,
I read several English writings about Ramalinga and think that he is a great Soul and Master the world must know! I would like to do something to make him better known. But unfortunately, as far as I can see, his writings were only partially translated and/or are only second hand interpretations. This is a decisive handicap for anyone living out of India. I'm afraid that any project that envisages to spread his teachings worldwide is doomed to failure unless someone will translate and order ALL what he wrote in English. I encourage Tamil people of good will to do this work for Him and the world.
In His Light, Mark (Italy).
|
# re: reply for arutperumjothi nilayam
on 5/11/2008 5:55:35 PM by SpaceTeam
Reply to : Dear vinayaga moorthy,
We can create any number of websites under VallalarSpace.com and the purpose of VallalarSpace is to provide space for any interested Vallalar Devotees / Sangams having materials / services to publish online.
Here is the link where you should start from http://www.vallalarspace.com/getspace
please contact us if you have questions.
-end of reply-
Along with this opportunity, we would like to communicate few more things once again to everyone.
There is no selection process for getting webspace and it is meant for everyone. With one restriction, whoever gets website access from us should use only for the purpose of Sutha Sanmargam and teachings of Vallalar. Also any other Sidhas or Masters can also be discussed or quoted for the purpose of substantiating Vallalar’s teachings. So we need to create a healthy and vibrant community and also we have to make rest of the people in the world understand Who is Vallalar, and What is HIS attainment and why it is so important about HIS teachings and things like that.
All of the VallalarSpace viewers are held responsible for maintaining this entire portal intact with Vallalar Teachings. If any violations / unwanted content found , please notify us. Notification links are provided in all the content that you see. Generally, the first notification goes to respective content owners and if it is not given enough reasons or actions then it will be elevated to us. Also in certain cases, the system will automatically take decision itself in banning a particular content, for example if more than 3 Space Viewers voted / suggested for removal. We have provided enough measures and precautions in all the places of the entire system. Please share your views on further improvements and we are taking notes on every request. Certain replies may be delayed but we are noting down the wish list as well.
May the Vallalar lead us.
|
# re: Leave a feedback
on 5/11/2008 9:59:44 PM by Dinagaran
Vanakam....
vallalar mahan inpooulagathil ponporul, avarai patriya intha aga pakkam oru sirantha muyarchi...ithai mun nindu, atharithu, uthavi karam neethiya anaithu nenjangkalukku manamartha valthukkal. ungkalin intha pakkathirku ethavathu uthavi puriya asai padukiren....ethavathu erunthal sollungkal.. iyanra varai karam nethukiren..... arut perum jothi arut perum jothi thani perum karuni arut perum jothi.... nanri....
|
# re: Leave a feedback
on 5/11/2008 10:21:49 PM by k.saravanan
ARUT PERUM JOTHI , ARUT PERUM JOTHI ,THANI PERUM KARUNEY , ARUT PERUM JOTHI......
GURUVE SARANAM , GURUVE THUNEY...
IM SO HAPPY TO VIEW THIS WEB PAGE. THANK YOU TO ALL MEMBERS. ALSO THANK YOU VERY MUCH FOR SENDING THIS PAGE TO ME..
OUR LORD VALLALAR WILL BLESS U ALL......
|
Dear Respected Sanmarga perunthagaikallukku, How to post my comments in this section and how to upload the photos which I have regarding vallalar. Thanking you, YOurs truly, S.Dhanasekaran
|
i have just put up our web page. i feel soo happy. i have to thank all of you at vallalarspace.com. when valallar left this world he said that at that time the peoplwe could not comprehand his teaching so he is going to others who are ready. could it be that time is NOW! and that people US!
|
# re: Leave a feedback
on 5/13/2008 1:52:03 PM by Ramanujam
பெங்களூரில் சன்மார்க்க சங்கங்களில், விழா எடுக்கிறார்களே. கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், அமெரிக்கத் தம்பதியினர் திரு கொங்கா மற்றும் தாரா ஆகியோர், தைப்பூச விழாவில் பெங்களூரில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதை VCD மூலம், இந்த இணைய தளம் கொண்டு வந்து அந்தக் குறையினைப் போக்கி விட்டது. அன்பர் கார்த்திகேயன் அமெரிக்கர்கள் அளித்த உரையினை தமிழில் மொழி பெயர்த்திருப்பது அருமை. நன்றி. ராமானுஜம், மதுரை.14
|
Dear all,
Thanks for our Thirvarutba Valuable audio speech and songs. I have all part download my systems.
Thanks to Web team
KR. Senthil kumar 14, vandyar colony Pillukara street thanjavur- 613001 alagusenthil@gmail.com Mobile: 09382804980
|
Dear S.DHANASEKARAN , For your Question,(How Can I upload photos)... How Can I Upload e-book,Photo,Video and MP3 files?
|
Dear all
Next jothi dharisanam date any bady know please send me
thanks
senthil
|
Dear Senthil,
Please see Home page of www.vallalarspace.com .
you can find out monthly poosam and all current sanmarga functions around us...
Keep watch Home Page ...
you will get all information
Anbudan, Karthikeyan
|
let all the living beings live blissfully! let us join together to attain deathless body!! let Arutperunjothi andavar bless his gracious arul to us!!!
DAEIOU
R.Somas kandan Bangalore
|
# re: Leave a feedback
on 5/16/2008 6:56:06 AM by Ramanujam
HAIL OH SUPREME LIGHT DIVINE HAIL OH SUPREME LIGHT DIVINE HAIL OH SUPREME LOVE DIVINE HAIL OH SUPREME LIGHT DIVINE
My dear Senthil
VALLALAR SPACE articles are really fantastic and unique.They are highly inspiring and will create a common platform for all of us sanmargis of the world to unite and achieve ur target of world peace under one umbrella of SANMARGAM. I am still thnking of it's ramifications. You must connect all the dots and work out an universal master plan soon.
One should not miss your vallalar space website. CONGRATS FOR UR TEAM
Ever yours
Dr K Sivaraman
General secretary,Vllalar intrenational sanmarga sanga trust
|
# re: Leave a feedback
on 5/18/2008 1:31:35 PM by Ramanujam
Vanakkam,
Seen the progress of www.vallalarspace.com from 10.5.2008 to 17.5.2008. Articles in English published 7 Audio for down load 7 On line videos 13 Past events & forthcoming events 3 Comments on Articles / videos & Audios . 36. During the past one week, the new website www.vallalarspace.com received the attraction of many sanmarga Anbargal and Sanmarga Associations. The launching of this new website as well as leaving space for those who are interested to publish their own Sanmargam related activities on free basis got
a very good result. Thereby nearly 20 to 25 Sanmarga Associations enrolled their names and registered under this ONE UMBRELLA OF VALLALAR SPACE.
This information has to be widely published to those who do not know about this website in the Sanmarga weekly / monthly meetings Poosam day meetings
and their activities brought to this VallalarSpace. It is really a healthy progress within a short spell of one week. Praying to Vallal Peruman for uniting more and more Sanmarga Associations through out the
world under HIS SPACE. (VALLALARSPACE) வள்ளல் பெருமான் அருளுரையின்படி கலியுகம் முடிவடைந்து, ஞான சித்தர்களின் காலம் முன்பே துவங்கி விட்டது. உலகளாவிய அளவிலே பல்வேறு நாடுகளில், சன்மார்க்க சங்கங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும், சர்வ தேச அளவிலே வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பின்பற்றி நடைபெற்று வரும் சன்மார்க்க சங்கங்களையும், தனி மனித சன்மார்க்க செயன்பாடுகளையும் ஒரு வெண் கொற்றக் கொடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி, இது வரை நடைபெறவில்லை என்பது சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாகும்.
"சன்மார்க்கத்தை நானே நடத்துகின்றேன்" என்ற வள்ளற் பெருமானாரின் வாக்குக் கிணங்க, வள்ளலார்ஸ்பேஸ்.காம் இணைய தளம் துவங்கிய பின் ஒவ்வொரு சன்மார்க்க சங்கமும் தம்முடைய நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும், பலரும் அறியத்தக்க வகையில், இந்த இணைய தளத்திலே தம்மை இணைத்துக் கொண்டது வரவேற்கத் தக்க ஒன்று. அதனைக் காட்டிலும் அவரவர்களின் செயல்பாடுகளை, புகைப்படமாகவும், ஒலி நாடா வழியாகவும், ஒலி ஒளிக் கண்காட்சியாகவும் இந்த இணைய தளத்திலே இடம்பெறச் செய்து, உலகின் எந்த மூலையிலும் சன்மார்க்க அன்பர்கள் வாழ்ந்தாலும், அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒரு சிறப்பினைப் படைத்து வருகிறது, இந்த இணைய தளம்.
10.5.2008 முதல் 17.5.2008 வரையும் இந்த இணைய தளத்தில் இடம் பெற்று, பிரசுரிக்கப்பட்டவற்றின் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 1) ஆங்கிலத்தில் செய்திகள் 7 2) ஒலி நாடாக்கள் 7 3) ஒலி, ஒளிக் காட்சிகள் 13 4) கடந்த கால மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் 3 5) பிரசுரமான செய்திகள் ஒலி நாடாக்கள் ஒலி ஒளிக்காட்சிகள் குறித்து பார்வையாளர்களின் கருத்துக்கள் 36
ஒரு வார காலத்திற்குள் இந்த இணைய தளத்தின் கண் இத்தனை பேர் தமது கவனத்தைச் செலுத்தி, சுத்த சன்மார்க்க செய்தியினை அறிந்துள்ளனர் என்னும் செய்தி,
வியப்பை அளிப்பதாக உள்ளது.
சன்மார்க்க சங்கங்கள் அனைத்துமே, வாரா வாரமோ, மாதாந்திரமோ மற்றும் மாதப் பூச நாட்களிலோ, கூட்டம் நடத்தும் வழக்கத்தினை மேற்கொண்டு
வருகின்றன. அவ்வாறு நடைபெறும் கூட்டங்களில், இந்த இணைய தளத்தின் பயனை அனைவருக்கும் தெரியப்படுத்தி, இது வரை சேராத சங்கங்களை
சேர்ப்பதை தம்மால் ஆன தயவுச் செயலாக மேற்கொண்டால், இன்னும் பல்வேறு சங்கங்கள், இவ் விணைய தளத்தில் பங்கு பெறுவதற்கு அது ஒரு நல்ல
வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம். மேலும், வள்ளல் பெருமானின் நெறிமுறையினைப் பின்பற்றி, எதிலும் பொது நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சன்மார்க்க
சங்கங்கள் இந்த இணைய தளத்திலே தம்மை இணைத்துக் கொள்வதற்கு இலவசமாக இந்த இணைய தளம் வழி கொடுக்கிறது என்பது மிக மிகச் சிறப்பு ஆகும்.
விஞ்ஞானத்தை மெய்ஞ்ஞானத்தின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினால் அதி தீவிர வளர்ச்சி பெறும்.
கிறிஸ்துவ மக்களிடையே ஒரு செய்தி சொல்லப்படுகிறது. (அன்பர்கள் யாரும் இதனைத் தவறாகக் கொள்ள வேண்டாம்) அதாவது, தாம் தெரிந்து கொண்ட
தேவனைப்பற்றிய செய்தியையும், மோட்ச உலகத்திற்கு செல்லும் வழியினையும், தாம் மட்டும். அறிந்து, அவ்வித வாய்ப்பு கிடைக்கப் பெறும் போது, தமக்கு மட்டும்
அந்த ஒரு நிலை கிடைப்பது சிறப்பு அல்லவாம். தமக்குத் தெரிந்த ஆன்மீக இன்பத்தை அனைவரும் அறியத் தருவதும் தமது கடமை ஆகும் எனச் சொல்லப்
பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அதேபோல், தென் தமிழ் நாட்டினிலே, உதித்த வள்ளல் பெருமான், உலகளாவிய அளவிலே ஆன்ம நேய ஒருமைப்பாட்டுக் கொள்கையினை அதாவது
(Universal Brotherhood) சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை வகுத்து, இதுதான் - ஜீவர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க நெறி முறைகள் என்பதே
அறுதியிட்டுச் சொல்லிச் சென்றுள்ளார். எனவே, அதனை தாம் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல், தம்மை அடுத்த அனைவருக்கும் அந் நெறிமுறைகளைத்
தெரிவிக்க வேண்டியதும் நாம் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு தயவுப் பணியாகும்.
எனவே, தம்மை அடுத்தவர்களுக்கும் இந்த இணைய தளத்தின் செயல்பாடுகளைத் தெரிவித்து, அவர்களையும் இதில் இணைத்துக் கொள்ளச் செய்து சுத்த
சன்மார்க்கம் வெகு விரைவில் உலகம் முற்றும் பரவுவதற்கு இதன் படைப்புகளை ஒவ்வொரு இணைய தள பார்வையாளரும் தெரிவிக்க வேண்டும் என்பது, இங்கு
வைக்கப்படும் ஒரு கோரிக்கையாகும்.
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
(திருவருட்பா – மகாதேவ மாலை)
மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச் சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித் தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித் தானாகித் தனதாகித் தானான் காட்டா அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய் அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே. (திருவருட்பா – மகா தேவ மாலை) உலகெலாம் இன்றுன் உருஒரு சிறிதும் உண்மையிற் கண்டில ததனால் கலகமே விழைந்து கருணையை மறைந்து கணக்கிலா வுயிர்களைக் கொன்று அலகிலா அவத்தை பட்டுழல் கிண்ற அறக்கடை யவர்களை எல்லாம் இலகுநல் தயவால் எழுந்துமுன் வந்து ஏந்திக் கொள் வாயிதென் குறியே.
(தயவுப் பாக்கள்-தயா முறையீடு)
அருட்பெருஞ் ஜோதி அமுதுரு வான அண்ணலே யுன்னையான் மதித்து பொருட் பெரும் வாழ்வு பெற்றிட வந்து பொருந்தினன் உன்தய வாலே மருட்பெரு மெனது மாலுணர் வொழித்து மருவிநீ கொள்வையே மன்றில் இருட்பெரும் உலகில் இன்பொளி யோங்க இயற்பெருந் தயா நடம் புரியே. (தயவுப் பாக்கள் – தயா முறையீடு)
|
# re: Leave a feedback
on 5/20/2008 8:18:58 AM by Ramanujam
திருவருட்பா பாடல்கள் தேடுதல்
Search in Thiru Arutpa.
இந்த இணைய தளத்தில், எந்த திரு அருட்பா பாடலையும் - அதன் முதல் ஒன்றிரண்டு வார்த்தைகளை - நாம் தட்டச்சு செய்தவுடன் சிரமமின்றி, ஓரிரண்டு நிமிடங்களில் தேடித் தரும் வசதி செய்து தரப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாகும்.
This website provides a facility to easily search any Thiru Arutpa Song, on giving the first line - or first one or two words in one or two minuts. . It is a very good facility.
|
i just put up a events notice on the web site. it is seen on the page but the is no link to our web page. furtehrmore there is also no events catergory on our webpage. how do i create that.
|
First you should create the contents with information second while creating the event (from event description you have to select the corresponding content). If you selected then, link will appear in front page
endrum anbudan
|
sorry still having trouble. i can create a content. but when i go to events i cant select it.
|
# re feedback to ArutJothiNilayam
on 5/21/2008 1:16:34 PM by SpaceTeam
Ayya, we found that Events category published status was 'No' , so we just changed the status to published and then we created a content for you. please go visit your admin window and verify that. Please let us know.
|
|
|
I CANT LISTEN TO THE MAHAMANTHIRAM FOR THE LAST 5 DAYS. I DONT KNOW IF ITS THE SETTING ON MY COMPUTER
|
# re: Leave a feedback
on 5/22/2008 7:32:18 AM by SpaceTeam
Thanking you for notifying us , it has been fixed.
|
initially it was nice to see many mandram posted on the web site. but now many of them namely two from malaysia have been removed why? we look forward to see materials from your mandrams.
|
# re: malaysia sangams have been removed why?
on 5/22/2008 12:18:15 PM by SpaceTeam
It is actually a very good question. Actually quite a few Sangams applied for the webspace and they also got the webspace but so far no postings or updates from their side. So It is not removed from the VallalarSpace but it is tempoarily held in suspended state. The moment they put some introduction page or some posting then it will appear automatically under SpaceDirectory. We made that type of change recently. Otherwise when we open it, it is showing a empty page and it has been showing for long time. So once again another open call for every Sanmarga Sangams who already registered with VallalarSpace, please start putting your details. Atleast the minimum details needed is the introduction about you and your Sanmarga Service in the front page so that your Sangam Name will be displayed in the Space Directory.
This above arrangements made recently because we do not want viewers to look at just empty pages.
|
# re: Leave a feedback
on 5/22/2008 12:22:27 PM by Ramanujam
It is an open appeal to all the Sanmarga Sangams, who were provided space in the new website www.vallalarspace.com, to post their weekly events, monthly meeting events and the Monthly poosam day events etc., etc.,so that the others may also know what kind of activities are going on in the other Sanmarga Sangams.
|
# re: Leave a feedback
on 5/25/2008 1:02:01 PM by Ramanujam
During the last week (i.e.) from 17.5.2008 to 24.5.2008, this website received the following articles / audios / videos / etc.,
1. Articles in English - 9
2. Articles in Tamil - 10
3. Audio Download - 5
4. Online Videos - 4
5. Past events and forthcoming events for next 30 days - 5.
6. Comments on articles / videos / audios - 67
All the Sanmarga Associations and the Sanmarga Anbargal who visited this website during the last week have sent number of videos, audios articles both
in English and Tamil. It has created an awareness among all the Sanmarga Sangams and Sanmarga Anbargal about knowing the principles of Suddha
Sanmargam. For that the articles received from various Sanmarga Associations and audio and videos received from Sangams in Tamil Nadu as well as outside
countries particularly Sungai pettani, Malaysia are of very much useful. It also helps the modolities to be observed in all the Sanmarga Associations. The Senior
Sanmarga Members like Thiru Kuppusamy ayya of Salem gave audio speech and sent it for the information of all Sanmargis.
Like wise, Thiru Vedapuri ayya (aged 72) of Coimbatore also fully involved in the preparation of audios for the youngsters to follow Suddha Sanmargam in
a easy method.
It is a request to all the Sanmnarga Associations to post their own articles about Vallal Peruman's Suddha Sanmargam to facilitate the others know their
activities and for follow up.
|
# re: Leave a feedback
on 5/25/2008 1:19:14 PM by Ramanujam
சுத்த சன்மார்க்கத்தைப் பரப்புவதற்கென்றே துவக்கப்பட்ட இந்த இணைய தளத்தை, 17.5.2008 முதல் 24.5.2008 உலகளாவிய அளவிலே, பல சன்மார்க்க அன்பர்கள்
கண்ணுற்று, வள்ளல் பெருமானால் போதிக்கப்பட்ட ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பற்றி பல பயனுள்ள தகவல்களைப் பெற்று வருகின்றனர்.
அதேபோல், பல அன்பர்கள், தமது செயல்பாடுகள் அடங்கிய வீடியோ மற்றும் ஆடியோ முதலானவற்றை அனுப்பி, இவ் இணைய தளத்தில் இடம் பெறச் செய்து
விட்டனர். வரவேற்கத்தக்க நல்ல ஆரம்பம் இதுவாகும். கடந்த வாரத்தில் மட்டும், இந்த இணைய தளத்தில் இடம்பெற்ற விவரங்கள் வருமாறு -
1. ஆங்கிலத்தில் கட்டுரை - 9
2. தமிழில் கட்டுரை - 10
3. ஆடியோக்கள் - 5 (யாரும் கேட்டு மகிழலாம்)
4. வீடியோ படக் காட்சிகள் - 4 (திருவருட்பா பாடல்களுக்கும் நடனக் காட்சி அமைப்பை ஏற்படுத்தித் தந்த திரு தர்மலிங்கம் அய்யாவுக்கு நன்றி)
5. கடந்த கால மற்றும் வரவிருக்கும் (30 நாட்களுக்குரிய) நிகழ்ச்சித் தொகுப்பு - 5
6. இணைய தளத்தைப் பார்த்து வரப்பெற்ற கருத்துக்களின் எண்ணிக்கை - 67.
வீடியோ காட்சிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், திரு நமசிவாயம் அய்யா அனுப்பிய வடலூர் சத்திய ஞான சபையில் ஒளி வழிபாடு அனைவரின்
கவனத்தையும் ஈர்த்தது. எந்த நாட்டினரும், தாம் சத்திய ஞான சபைக்குச் சென்று வழிபட முடியவில்லையே என்ற ஆதங்கத்தை இது போக்கியது. அதேபோல், திருப்போரும் பால சுப்ரமணிய சுவாமிகளின் பணி, வீடியோ காட்சிகள் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
மலேசியாவில், சுங்கைப் பட்டானியில் அருட்ஜோதி நிலைய நிர்வாகிகள், தமது கூட்ட நிகழ்ச்சிகளை ஆடியோ தொகுப்பாக அனுப்பி, வெளியுலகம் அறியும் வண்ணம்
செய்துள்ளனர்.
www.vallalar.org இணைய தளத்துக்கு எளிய முறையில் செல்ல வழி ஏற்படுத்தப் பட்டுள்ளதால் "சந்தேகம் தெளிவு பெறும்" (forum discussion) நிகழ்ச்சி, பல
அன்பர்களின் ஐயப்பாட்டிற்கு, பல சன்மார்க்க மூதறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களோடு பீடுநடை போட்டு வருகின்றது.
இவ் விணைய தளத்தில் பதிவு செய்யப்படாத, ஏனைய சங்கங்கள் இருந்தால், இதனைக் கண்ணுறும் சன்மார்க்க அன்பர்கள், அவர்களையும் பதிவு செய்து கொள்ளச்
செய்து, ஒருமையுளராகக் கைகோர்த்துக் கொண்டு செல்ல வழிகாட்ட வேண்டுவது இங்கே வைக்கப்படும் கோரிக்கையாகும்.
|
# re: Leave a feedback
on 5/25/2008 1:36:41 PM by Ramanujam
கடந்த 10 நாட்களுக்கு முன்னால், இத்தாலியிலிருந்து ஒரு அன்பர், இந்த இணைய தளத்தைப் பார்த்து விட்டு, தமிழில் எழுதப்பட்டுள்ள வள்ளல் பெருமானின்
கருத்துக்கள் மற்றும் பெருமானுடைய திரு அருட்பா பாடல்களை, தக்க் ஆன்றோர்களைக் கொண்டு கருத்துக்களில் பிழையறாது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து
வெளியிடும்படிகோரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவில் வாழும் அன்பர்கள் தவிர ஏனையோர், இதனை அறிய முடியாதோ என கேட்டிருந்தார்.
வள்ளல் பெருமான் வகுத்துக் கொடுத்த கொள்கையோ அகில உலக சகோதரத்துவம் மற்றும் ஆன்ம நேய ஒருமைப்பாடு பற்றி போதிப்பதாகும். இவ்வுலகத்தில் பிறந்த
எந்த ஜீவர்களும், சுத்த சன்மார்க்கத்தை அறிய வேண்டும் அதன் குறிக்கோளைத் தெரிந்து கொண்டு, அடைய வேண்டிய பெருவாழ்வினை அடைய வேண்டும் என்பது,
சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் ஒத்த கருத்தாகத்தான் இருக்க முடியும்.
அவரது ஆதங்கம் உண்மையில் நெஞ்சை உலுக்கியது.
திரு அருட்பாக்கள் மற்றும் உபதேசப் பகுதிகள் ஆகியவற்றை ஆங்கில மொழியாக்கம் செய்து அனைவரின் உபயோகத்திற்காகவும், வெளியிட வேண்டுமென்பதுவும்
சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரின் உளப்பாங்கிற்கு ஒத்த கருத்தாகத்தான் இருக்க முடியும்.
ஆனால் யார் இதனை செய்வது - என கேள்வி எழுப்பியவுடன், உபதேசப் பகுதி தஞ்சாவூர் வள்ளலார் ட்ரஸ்ட் நிர்வாகி திரு தம்பையா அவர்களின் மூலம் தகுந்த
அறிஞர் மூலம் துவக்கப்பட்டுள்ளது என்ற ஆறுதலான விஷயம் பெங்களூர் அன்பர் கார்த்திகேயன் மூலம் கிடைத்தது.
திருவருட்பா பாடல்களை அதன் இறைத்தன்மை கேடாமல் யார் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வது ?
இது ஒரு தனி மனித முயற்சியால் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை. ஒரு கூட்டு முயற்சிதான் இதற்கு வேண்டுவது.
அல்லது, வேறு யாரேனும், ஆங்கிலத்தில் Translation செய்திருந்தால், அதனை, தெரிவிப்பார்களா இதனைக்
கண்ணுறும் அன்பர்கள் ... ... ... ! ?
|
Hi, I tried to download few of the MP3 and Videa formats. But always i get a Server Application error. Please help. regards Kumar
|
# re: download problem
on 5/26/2008 7:38:26 AM by SpaceTeam
Please standby we are trying to fix download issue. This may take about few hours.
|
# re: Leave a feedback
on 5/26/2008 10:28:49 AM by Ramanujam
மீண்டும் அதே இத்தாலி அன்பர், தமது கருத்தை வலியுறுத்தி, ஆங்கிலத்தில் வள்ளல் பெருமானின் படைப்புக்களை, மொழிமாற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளார். பெருமானாரின் மறைவுக்குப்பின் 134 ஆண்டுகள் ஆகியும் இதுவரை, திருவருட்பாவோ அல்லது அவரது உபதேசப் பகுதிகளோ ஆங்கிலத்தில் மொழி மாற்றப் படாமலா இருந்திருக்கும் ? தெரிந்தவர்கள் இருந்தால் விவரம் தெரிவியுங்களேன். இல்லையெனில் அந்த இத்தாலி அன்பரின் கேள்வி ஒரு தலை குனிவுக்குத்தான் வழி வகுக்கும்.
|
# re: download problem fixed
on 5/26/2008 9:51:08 PM by SpaceTeam
Download problem has been resolved by switching to our another backup server in order to avoid any interruptions. Please let us know if you have any problems.
|
up to now the server is still down. we cannot dow/up load any files.
|
I would like to make a personal pledge of RM5000 to a fund that can be used to hire tamil/english language experts who can help translate the 6th thirumurai. i belive the agaval has already got a good translation. i pray that arutperumjothi andavar will send this person to us to help us to embark on this devine work.. it would be ideal if this person is a sanmagis. im ure there will be many other sanmargis who will contribute to this fund that i have just suggested.
sanmarga anbar
dr vinayaga moorthy.
|
# re: a very good start , indeed
on 5/26/2008 11:11:09 PM by SpaceTeam
It is Very Very welcoming start by Dear Vinayaga Moorthy to come forward to contribute. May I propose an idea? I think, its time to somone take the initiative or kind of facilitating role. In that way we feel Ramanujam Ayya will be the better fit right now . Perhaps he can form a committe or so and he can coordinate with translators & Dr.Thambiah group. As a good start with Dear Thiru Vinayaga moorthy, perhaps everyone can pool the fund and work with Ramanujam Ayya to carry out this. And VallalarSpace & VallalarOrg would also contribute significant portion of it as well. What's everyones opinion? Any other suggestions? Dear Ramanujam Ayya is this ok for you?
|
# re: download problem???
on 5/26/2008 11:15:40 PM by SpaceTeam
download seems working for me here, anybody else has problem other than Vinayaga Moorthy?
(FYI : we are looking at the upload, and let you know soon. Download problem happened for good only because now we are able to test our fall back strategies)
|
# re: Leave a feedback
on 5/27/2008 2:07:48 AM by Ramanujam
No problem. With due regard, Vallal Peruman's work can be undertaken
The high time has come now - to translate the works of Vallal Peruman because persons outside India (like a person from Italy and Hunter Garatte Cristiano, Italy etc.,) and a person from Rajasthan State - on seeing both (1) www.vallalar.org & (2) www.vallalarspace.com are very much anxious to know the preaching of Vallal Peruman in English.
Because, we are not in a position to explain anything to them for want of the English renderings of Vallal Peruman.
Of course, one or two books were released by Thiru Vanmiganathan and some other persons,on the works of Vallal Peruman but not in full.
As stated by Thiru Karthikeyan, Vallalargroups, Bangalore, the work of translating Upadesam started by Thiru Thambiah, Arutperunjothi Trust, Tanjore through a scholar / Professor.
Forming a committee with the Suddha Sanmargam knowledgable persons and interested in Thiru Arutpa (viz., Dr. Namasivayam, Chidambaram etc.,) have to be fixed first.
Then with the coordination of all interested Sanmargis, this work has to be started.
First of all, will consult Thiru Thambiah and Dr. Namasivayam to get an idea about it.
DAEIOU.
|
keepers of the light: thank you for your service to dim minded seekers such as me.........i just became aware of your site recently and am afraid i need time and effort in utilizing this blessing proficiently and more efficient service.......however, as i learn to become a steward of his lite, i wait and learn that which is needed and practice these ideals in my life.....i sense deeply within me that your well of wisdom and lite runs deep and will satisfy my thirst.....i could not download an audio lesson today, so i must not be quite ready to imbibe that which it contains....i know that if i drink to hastily or greedily i will surely be sickened and vomit so i wait and sip and sip............................................thanx once again, in service michael conley (miklsee)
|
can i suggest a multicentre effort to translate the 6th thirumurai. with the internet this can be done easily. the centre can from be anywhere in world.in this way the translations can be completed in a relatively short time. however the quality of the translation and the content of the works may not be consistant. anyway this is just a suggestion. we have started the thought, i believe arutperumjothi andavar will bring the right people together to make this a reality. its just like our effort to build a wisdom hall in sungai petani, the story is full of amazing miracles. otherwise how do u explain we find a person such as thiru kirubamurthy who is willing to give us the land and construct this hall to spread the teachings of vallalar in malaysia. there is an obvious devine intervention here. like that arutperumjothi andavar will guide us. we must continue our prayers.
|
# re: Leave a feedback
on 5/30/2008 12:54:30 PM by Ramanujam
The process of identifying the proper eminent scholars is started. Arutperunjothi Trust Th. Thambiah Sir is taking initiative by contacting the Suddha Sanmargam knowledgeable persons for this work. Of course, after identifying the proper persons, a co-ordination meeting is to be conducted.
Anyway, the process is going on.
Let us pray to Arutperunjothi Andavar for his grace in identifying and fixing the proper person for this work.
Of course, it may take some time. With the Grace of Arutperunjothi Andavar, we will continue the work.
|
# re: Translation Project site created
on 5/30/2008 1:33:10 PM by SpaceTeam
Just now created a ThiruArutpa Translation Project website. So Thiru Ramanujam Ayya and Dr.Thambiah both can update the project website with neccessary information like committe members, translators detail, fund estimates and time frame etc., So this website will communicate proceedings of the translation work to everyone in detail. So that all the viewers can contribute in someway. As and when we translate, we can directly publish it in the project website and lets get the feedback on the translation. Another important thing we have to start is, whatever translations so far availabe(books form OR image format etc.,) needs to be typed and moved under this project site, so that everything will be available in one place and it is easy to see the inventory of it too. So the project web site will be updated by Thiru Ramanujam Ayya and Thiru Dr.Thambiah.
Multicentre approach is also good and speed up the process but any centers are there to take up some work?
|
(note:The same message has been posted in vallalar.org)
Constaruction of satia nyana sabai in malaysia
We would like to thank all the sanmarga anbargal for the prayers offered for the successful construction of a nyana sabai in sunggaipattinam malaysia. we are very glad to announce that mr kirubamurthy and his family have agreed not only to donate a piece of land but they are offering thier services to construct the tharma salai and nyana sabai in sunggai pattinam, malaysia.
its is hoped that by this construction vallalars message can be spread widely in malaysia. all this will not be possible without the devine grace from arutperumjothi andavar. and also not to forger the prayers offered by the sanmarga anbar.
in our next meeting with mr kirubamurthy we are going to discuss the building plan as well as the costs of construction.
we members of the arutperumjothi nilayam have a dream to construct a nyana sabai like the one in vadalur. for this we require a plan.only with this placan we ask for quatation from the contractors. for this i would like to make a appeal to anyone who can help us obtain this plan. we would be very grateful. as for the tharma salai we are able to come up with our own plan.
abbudan apn anbar.
|
# re: Leave a feedback
on 6/1/2008 9:36:22 AM by Ramanujam
As regards Sl.No.43, - Thanks for having created for the Thiru Arutpa Translation Project
Contacted Thiru Namasivayam ayya of Chidambaram.
Contacted Thiru Kuppusamy ayya of Salem.
Both of them have agreed to do whatever the help is required for the translation work.
Thiru , Thambiah ayya, Tanjore is getting the informations about the eminent scholars who are to be entrusted with this work.
As soon it is completed, further course of action such as meeting them in one place etc. will be started.
Thereafter, this has to be discussed in detail.
|
# re: Leave a feedback
on 6/1/2008 9:38:32 AM by Ramanujam
As regards (1) getting a site and (2) construction of the Gnana Sabhai at Sungai Pettani, Malaysia - it is a very good news.
We are very much thank ful to Thiru Kirubamoorthy ayya & his |