அருட்பெருஞ்ஜோதி என்பதை
Read (1739 times)
on 8/6/2006 9:14:54 AM by Rethinavelu
அருட்பெருஞ்ஜோதி என்பதை வள்ளலார் ஏன் தேர்ந்தெடுத்தார் என சொல்லமுடியுமா?
|
Re: அருட்பெருஞ்ஜோதி என்பதை
on 8/7/2006 8:27:27 PM by Sargurubathem
காரணம் என்னவென்றால், கீழ்கண்ட பாடலைக் கவனியுங்கள், (பாட்டு. 6-140) ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி oLiondrE aNtapaki raNtamelaam viLangi (57)
ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும் Ongukindra thaniaNta pakiraNtang kaLilum (58)
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் veLinindra saraasaraththum akaththinotu puRaththum (59)
விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே viLampumakap puRaththinotu puRappuRaththum niRaindhE (60)
உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை uLinindra iruLneekki ilangukindra thanmai (61)
உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி ulakaRiyum neeaRiyaa thandrukaNtaai thOzhi (62)
தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும் thaLinindra oLimayamE vERilaiel laamum (63)
தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே thaanenavE thaakamangaL saatrudhalsath thiyamE (64) வள்ளலார் தான்னுள்ளே இறைவானகக் கண்ட ஜோதியை எல்லாவிடத்தும் கண்டார்கள். அதுமட்டும்மல்லாது தான் பெற்ற ஜோதி எல்லா வல்ல முழு முதலாகிய பெருநிலை என்பதால் அருட்-பெருஞ்ச்-ஜோதி என்று அழைக்கிறார்கள். வள்ளலார் இதுமாதிரி பல பாடல்களில் கூறியிருக்கிறார்கள். இந்த வார்த்தையை கிட்டதட்ட 463 பல்வேறு இடங்களில் திருவருட்பாவில் காணலாம். அதில் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தான் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.
|
Quote: அருட்பெருஞ்ஜோதி என்பதை வள்ளலார் ஏன் தேர்ந்தெடுத்தார் என சொல்லமுடியுமா?
[move][/move]
|
Re: அருட்பெருஞ்ஜோதி என்பதை
on 1/1/2007 6:30:07 AM by balu
Quote: அருட்பெருஞ்ஜோதி என்பதை வள்ளலார் ஏன் தேர்ந்தெடுத்தார் என சொல்லமுடியுமா?
There is one more meaning to JOTHI. Its UVAMAI in tamil 1. Vilakku- Body 2. Oil - Blood 3. Thiri - Sukkilam 4. Jothi - AAnnmma If any of 1,2,3 is not functioning well then Anma will not be bright. So we have to keep all in good.
|
தயவு, கருணை, இரக்கம் எங்கே இயற்கையில் பேதமற்று எல்லா உயிர்களிடம் விளங்குகின்றதோ அல்லது உள்ளதோ அதுவே அருட்பெருஞ்ஜோதி.
இராமலிங்கம் இறைவனிடம் தங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்றதற்கு இறைவன்
அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை யருட்பெருஞ்ஜோதி என்றார்.
இதன் பொருள்
எங்கே கருணை இயற்கையிலுள்ளதோ அங்கே விளங்கும் அருட் பெருஞ்சிவமே (அருட்பா)
அன்பு, தயவு, கருணை, இரக்கமே அருட்பெருஞ்ஜோதியாகும்.
அன்பு, தயவு, கருணை, இரக்கமே மோட்ச வீட்டின் திறவுக்கோலாகும். (அருட்பா)
அன்பே சிவம் (அல்லது) அன்பே அருட்பெருஞ்ஜோதி [img][/img]
|
தனிப்பெருங்கருனை என்பதை அய்யா அருட்பாவில் எங்கு குறிப்பிட்டுள்ளார்.
Anbudan
|
Re: அருட்பெருஞ்ஜோதி என்பதை
on 1/31/2007 9:23:54 AM by Sargurubathem
1. ஐந்தாம் திருமுறை / 009.ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன் (23)
2. ஆறாம் திருமுறை / 046.இறை திருக்காட்சி
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத் (87)
The same is reffered in different forms like nearly 47 places
தனிப்பெரு+ந் தலைவா தனிப்பெரு+ஞ் சோதித் தந்தையே தனிப்பெரு+ந் தேவரீர்
|
Re: அருட்பெருஞ்ஜோதி என்பதை
on 6/8/2007 9:03:56 PM by Rethinavelu
Quote: காரணம் என்னவென்றால், கீழ்கண்ட பாடலைக் கவனியுங்கள்,
(பாட்டு. 6-140)
ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி oLiondrE aNtapaki raNtamelaam viLangi (57)
ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும் Ongukindra thaniaNta pakiraNtang kaLilum (58)
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் veLinindra saraasaraththum akaththinotu puRaththum (59)
விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே viLampumakap puRaththinotu puRappuRaththum niRaindhE (60)
உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை uLinindra iruLneekki ilangukindra thanmai (61)
உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி ulakaRiyum neeaRiyaa thandrukaNtaai thOzhi (62)
தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும் thaLinindra oLimayamE vERilaiel laamum (63)
தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே thaanenavE thaakamangaL saatrudhalsath thiyamE (64) வள்ளலார் தான்னுள்ளே இறைவானகக் கண்ட ஜோதியை எல்லாவிடத்தும் கண்டார்கள். அதுமட்டும்மல்லாது தான் பெற்ற ஜோதி எல்லா வல்ல முழு முதலாகிய பெருநிலை என்பதால் அருட்-பெருஞ்ச்-ஜோதி என்று அழைக்கிறார்கள். வள்ளலார் இதுமாதிரி பல பாடல்களில் கூறியிருக்கிறார்கள். இந்த வார்த்தையை கிட்டதட்ட 463 பல்வேறு இடங்களில் திருவருட்பாவில் காணலாம். அதில் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தான் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. அய்யா நல்ல விளக்கும் தெரிந்து கொண்டேன் நன்றி
|