XML Feed
Tamil Font Help Romanize

பொருள் விளக்கம்   Read (371 times)
on 5/26/2008 11:04:53 PM by nallini Gnanadesigan
"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்.  மயில் குயிலாச்சுதடி" என்பதன் பொருள் என்ன?  விளக்க முடியுமா?  நன்றி.
Re: பொருள் விளக்கம்  
on 5/27/2008 1:25:13 AM by Vaddalore
Dear brother
your qustion is quite interesting one as it deals with space.
As far as my knowledge concerned this line means there are various galaxies which revolves in different forms such as spiral,elliptical,circular etc.Even scientists named some of the remote galaxies as Aliean galxies which revoles at the high speed around its centre and no no one can near them.So vallal peruman saw this by his third eye at the centre brow and he wrote "VANATHIL MAYAIL ADDA KANDAN".I hope you might be satisfied with this answer.
Thanks
P.Ravi Kumar
ravi_latha2003@yahoo.com
Re: பொருள் விளக்கம்  
on 5/27/2008 7:37:08 AM by ganesan
I remember that someone told like "Mayil" referrs to Video and "Kuyil" refers to Audio.

K. Ganesan
Re: பொருள் விளக்கம்  
on 5/27/2008 8:00:57 AM by Sargurubathem
வானம் என்றால் புருவமத்தி
மயில் ஆடல் என்றால் ஒளி அசைவு
குயில் ஆனது என்றால் நாத, பரநாத ஓசையானது.

மற்ற பாடல்களில் இந்த ஒளி அசைவும் நாத சப்தமும் அளப்பரிய சுகம்முடையது என்கிறார் வள்ளலார்.