XML Feed
Tamil Font Help Romanize

வள்ளலாரின் திரைப்படம்   Read (4554 times)
on 5/13/2008 8:34:03 AM by Selvakumar
வள்ளலாரின் திரைபடத்தை யாரேனும் ஏதேனும் ஒரு முறையில் இந்த website-இல் upload  செய்து எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்ய முடியுமா?
அப்படி செய்வதன் மூலம் புதிய அன்பர்கள் அவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே விரைவில் பெற முடியும் என்பது எனது நம்பிக்கை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

செல்வகுமார் ராமலிங்கம்.
Re: அருட்பெருஞ்ஜோதி - திரைப்படம்  
on 5/14/2008 12:37:23 PM by Ramanujam
[move][/move]pt]அருட்பெருஞ்ஜோதி திரைப்படம்

அருட்பெருஞ்ஜோதி                தயவு                    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                      அருட்பெருஞ்ஜோதி
=====================================================================================
வணக்கம்,

    வள்ளலாரைப்பற்றிய சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்தைய திரைப்படத்தின் பெயர்

அருட்பெருஞ்ஜோதி.

    வள்ளலார் குரூப்ஸ் நிறுவனர் திரு கார்த்திகேயன், இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய

வேண்டுகோள்.


Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/15/2008 1:19:17 AM by Ramanujam
CINE FILM ON ARUTPERUNJOTHI
Arutperunjothi                DAEIOU                    Arutperunjothi
Thaniperungarunai                                        Arutperunjothi
================================================================================
  This is in continuation of the earlier message.

The Name of the cine film ARUTPERUNJOTHI was directed by Thiru A.T. Krishnnasamy
Rao.

Stars : Master Sreethar, Nagarajan,
(Danaal) Thangavelu (olden days comedy actor),
(His wife comedy actress) Tmt. M.Saroja,
(Comedy actor) T.S. Balaiah,
Tmt. Pandari Bai etc.,

    This VCD cassette is now being sold at Vadalur in all the petty shops,
particularly on every Monthly poosam days.

    Those who do not know about Vallalar, may get some knowledge on seeing this
cine film.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/15/2008 2:58:10 AM by karthikeyan
Dear Ramanujam Sir,

Everyone are asking "Arutperumjothi Film"...

if we get permission of the "VCD" from authors, we can upload this to our web.

One More thing:

Recently .. Vallalar History (Sathya Gnaana Sabai, Sathya Dharma Salai, Maruthur, Nettukuppam,karunguli,Mettukuppam) released in the name of "Varuvikka Utra Vallal" by Thiruvannamalai Babu.Sathu Vallalar devotees.

Soon , this Video Pictures will be available in www.vallalarspace.com...

Endrum Anbudan,
Karthikeyan
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/15/2008 6:52:52 AM by Ramanujam
அருட்பெருஞ்ஜோதி                தயவு                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                    அருட்பெருஞ்ஜோதி
====================================================================================
    வள்ளலார் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு,
அதன் VCD எப்பொழுதுமே வடலூரில் சத்திய ஞான சபை அருகேயுள்ள ஒலி நாடா கடைகளில்
கிடைக்கின்றன.

  அதனை இந்த இணைய தளத்தில் இடம் பெறச் செய்ய வேண்டுமாயின், திரு கார்த்திகேயன்
சொல்வதைப் போல், சம்பந்தப்பட்ட திரைப்பட உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும்.
இதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

    எனவே, கோரிக்கை தெரிவித்தவர், பத்தி 1ல் சொல்லப்பட்ட அணுகுமுறையினைக் கடைப்
பிடிப்பதே சாலச் சிறந்தது ஆகும்.

      The cinema film on Vallalar's life namely ARUTPERUNJOTHI was released 40 years
back.
      It is unauthorisedly sold at the petty shops at Vadalur near Sathiya Gnana Sabai.

      If the content of the VCD is to be placed in this website, there may be problems
i.e. getting permission from the producer.,- copy rights act - etc., etc.,

      Hence, it is better, those who want to view the film, may get the VCD copies
available at Vadalur.

Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/15/2008 10:33:06 AM by Selvakumar
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


திரு அருட்ப்ரகாச வள்ளலாரின் அருள் இருந்தால் அது உடனடியாக நடக்கும்

செல்வகுமார் ராமலிங்கம்
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/15/2008 11:10:28 AM by karthikeyan
Dear Selvakumar Ramalingam,

"Varuvikka Utra Vallal" by Thiruvannamalai Babu.Sathu Groups, is ready to view in www.vallalarspace.com...

Enjoy.....

anbudan
karthikeyan
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/16/2008 2:40:16 AM by Selvakumar
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


என்னால் அதை எந்த இடத்தில் உள்ளதென்று அறிய இயலவில்லை.
தயவு செய்து அந்த படம் உள்ள இடத்தை சரியாக இங்கு குறிப்பிடவும்.

செல்வகுமார் ராமலிங்கம்

Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/16/2008 5:41:52 AM by Sathesh Kumar
Dear Selvakumar,

here it is

http://www.vallalarspace.com/VallalarTrust/Video/157

http://www.vallalarspace.com/VallalarTrust/Video/158

thanks

S.Sathesh Kumar.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/16/2008 7:10:11 AM by karthikeyan
Dear Selvakumar,

Please see other VCD's also..

For your help I am refering the exact location...

To run the Video , please click play Icon...

1. Thiruvannamalai Video:(5 Mins Only)

    வருவிக்க உற்ற வள்ளல் DVD  Part-1 and Part-2

    http://www.vallalarspace.com/VallalarTrust/VideoList/128 (2 Parts)



2.  வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் (Video – 3 Parts)

    http://www.vallalarspace.com/VallalarGroups/VideoList/133


3. Bangalore Function Videos (10 Mins Only)

    http://www.vallalarspace.com/VallalarGroups/VideoList/113 (3 Parts)


Note:
To run this Video your browser should have flash player...
If it is not there, click this
http://www.adobe.com/shockwave/download/download.cgi?P1_Prod_Version=ShockwaveFlash
Click the Install button
Now you can see the Video online itself)


Even after installing , if you face any issues , please let us know...,


Endrum Anbudan,
Karthikeyan
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 5/16/2008 7:25:01 AM by Selvakumar
மிக்க நன்றி கார்த்திகேயன்
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 6/24/2008 10:17:02 AM by pon.murthy@poongundran
sir i am murthy@poongundran and a new viwear to this site and iam tamil teacher i wish to send messages in tamil to this site. how it is possible? please any body help me and my mail id is moorthypoongundran@yahoo.com
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 6/24/2008 10:30:28 AM by Ramanujam


Dear Anbar,

Please Register your name in the website with your e.mail id & password.

Then you can post your valuable ideas and articles on Suddha Sanmargam.

Daeiou Team.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 6/24/2008 11:51:02 AM by SpaceTeam
Please download this software called ekalapai and install in your machine,
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

OR

if you are in browsing center and can not install anything on that machine then you can use this web based one.

http://quillpad.in/tamil/

please let us know if you have trouble finding this.

Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 6/29/2008 3:44:19 AM by Anonymous
அய்யா,

தாங்கள் தமிழில் தட்டச்சு செய்வது எளிது. ஃபயர்ஃபாக்ஸ் 3 install செய்து , அதில் Tools\Add-Ons அழுத்தவும். அதில் GetAddons பொத்தானை அழுத்தவும். அதில் தேடல் பகுதியில், TamilVisai என்று தட்டச்சு செய்து தேடல் பொத்தானை அழுத்தவும். TamilVisai install செய்யவும். ஃபயர்ஃபாக்ஸ் Restart செய்தால் TamilVisai பயன்படுத்தலாம். Mouseன் வலது பொத்தானை அழுத்தி, தம்ழ்விசை தேர்வு செய்து, உங்களுடைய விசைபலகையை தேர்வு செய்து, தமிழில் தட்டச்சு செய்யலாம்.

தயவு,
வெங்கட்ராமன்.
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 10/9/2008 12:15:47 AM by Malaiappan
An International Film has under production in the name of "ARUTPRAKASHA VALLALAR" film will be shoot soon. We looking the artist and interesting people(Freshers) to act in this film are all welcome.Further more any queries and information please contact the below address.

Mr. Malaiyappan .M.Com.
Thiruvarul Thirai Kalaikoodam,
25, Geethalayam,
Ayyanar Koil St,
Ayyanar Nagar,
Puducherry-605013
Cell No.: 9003930744,9003956622
Landline: 0413-4306371
Email: malaiyappan@sumitaa.in
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 10/11/2008 5:44:01 AM by ArutJothiNilayam
very encouraging news. hope in this movie a true discription of vallalar is given. i feel the world is ready for vallalars universl god (arutperumjothi) and his concept of universal brotherhood. i hope that the producers consult prominent sanmarga members before they embark on this holy task. we pray that thru this movie vallalars true acheivements are revealed to the rest of the world.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 10/14/2008 6:26:35 AM by Ramanujam
A very good effort.

Cinema Director Thiru K.R. @ Kothanda Ramaiah, Chennai is also taking efforts to bring Vallalar's

Life history in T.V. serials.

Anyway, either in the way of a cinema or a t.v. serial, Vallal Peruman's history should come

for changing the life of all human beings to follow Suddha Sanmargam.

Daeiou Team, Madurai.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 10/14/2008 6:49:02 AM by VallalarMother
Really nice to hear these words.
This should happen as soon as possible with grace of Vallalar.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 10/20/2008 7:30:42 AM by Sathyamoorthi
Very nice idea,
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 10/20/2008 10:49:38 AM by Ramanujam
சென்னையில் கடந்த 18.10.2008 அன்று வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம்

தனது அலுவல் குழுவைக்கூட்டி ஒரு சில முக்கியமான விஷயங்களின் மேல்

தனது விவாதங்களை நடத்தியது.

அதில் இடம்பெற்றவர்களில் முக்கியமானவர் திரு கே.ஆர்.@ கோதண்ட ராமையா,

திரைப்பட இயக்குநர் அவர்கள்.

அவர்கள் முன்பெல்லாம் நடைபெற்ற கூட்டங்களில், வள்ளலார் குறித்த சீரியல்

தொடர் எடுப்பதற்கான முயற்சியில் இருப்பதைச் சொல்லுவார்.

18.10.2008 அன்று சென்னை INN CHENNAI HOTAL என்ற இடத்தில் இது குறித்து

அவ்ர், கீழ்க்காணும் விஷயத்தைத் தெரிவித்தார்.

வள்ளலார் வருகை உலா என்ற பிரச்சாரப் பயணத்தை கிராமந்தோறும்

நடத்த உள்ளோம். அதற்கென பிரத்தியேகமாக ஒரு வண்டி ஏற்பாடு செய்து

வள்ளற் பெருமானின் கொள்கைகளை கிராமங்களில் பரப்புவதற்கு ஏற்பாடு

செய்து கொண்டிருக்கிறோம்.

வள்ளலார் சிரியல் பணி துவங்கி உள்ளது.

5 அல்லது 6 எபிசோடு முடிந்துள்ளது.

கூடிய மட்டில் 2009 ஜனவரியில் டி.வி.தொடராக

ஒளி பரப்புவதற்குரிய முயற்சியினை மேற்கொண்டுள்ளோம்.

----எனவே, விரைவில் இந்த T.V.serial வெளிவரவேண்டும் என

வேண்டுவோம் வள்ளற் பெருமானிடம்.

தயவுக் குழு உறுப்பினர், மதுரை.
(18.10.08 கூட்டத்தில் பங்கேற்றவர்)

Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 12/31/2008 4:40:39 AM by N. Vasanthakumar
அன்பர்களே!
நான் ஒரு முறை டி.வியில் வள்ளலாரின் திரைப்படம் காணும் பேறுப்பெற்றேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. இப்படத்தினை இந்த இணையதளத்தில் சேர்க்கும் இந்த யோசனை மிகவும் நல்லது. அது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு ஆவன செய்வதற்கு இந்த இணையதள உரிமையாளர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படத்தினை மீண்டும் கண்டுக்களிக்கும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

மிக்க நன்றி
வசந்த்
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 1/2/2009 6:04:27 AM by Ramanujam
அன்பரின் கருத்து நல்ல கருத்துத்தான்.மற்றொருவர் தயாரித்த திரைப்படத்தினை

யாரும் நினைத்தபடி எடுத்துப் போட்டுவிட முடியாது. முடிந்தால் அந்த திரைப்பட

உரிமையாளர் முதலானோரிடம் இந்த இணைய தளத்தில் அதனை வெளியிடுவதற்கு

தடை இல்லை என்று எழுத்து மூலமான அனுமதி பெற்றுத் தந்தால், அதனை

வெளியிடலாம்.

இதனை காட்டிலும் ஒரு சிறப்பு. வடலூரில் பெட்டிக் கடைகளில் எல்லாம் ரூ.20/-க்கு

இந்தப் படம் கிடைக்கின்றது.

விரும்புவோர், அதனை வார்த்துப் பார்த்து மகிழலாம்.

தயவுக் குழு.
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 3/26/2009 7:52:01 AM by sundara moorthy

I have come across this blog, you can find the download links for Arutperrrunjothi Movie

http://arjunan4u.wordpress.com/


But Quality of the movie is good but not best.

With Regards
Sundra Moorthy
Re: வள்ளலாரின் திரைப்படம்  
on 7/5/2009 11:07:44 AM by VIJAYKUMAR V B
WELCOME TO YOU
PL SEND வள்ளலாரின் PHOTOS