இந்திரிய ஒழுக்கம்
Read (777 times)
on 4/3/2008 10:16:42 AM by eshwar8
கீழ்கண்ட இந்திரிய ஒழுக்கம் பற்றி விரிவான விளக்கம் வேண்டும் ,
1. மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல்
2.கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பெளதிக மூலங்களாலும் சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும், தடை தவிர்த்துக் கொள்ளல்.
3. மந்ததரம்; சுக்கிலத்தை அக்கிரம அதிகிரமத்தில் விடாது நிற்றல்
4. தீவிரதம்; எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல்
5. சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல்