XML Feed
Tamil Font Help Romanize

சுத்த சன்மார்க்கத்தில் இன்னிசை   Read (452 times)
on 3/14/2008 11:03:34 AM by Ramanujam
[b][color=blue][color=red]சுத்த சன்மார்க்கத்தில் இன்னிசை
   வள்ளலாருடைய விவகார காலத்தில் சீர்திருத்த கூட்டங்கள், பிடில், மத்தள முதலான கருவிகளுடன் தோத்திரஞ் செய்ய ஆரம்பித்தார்கள். "சன்மார்க்கத்திற்கு இப்படிப்பட்ட வினோதங்கள் வேண்டியதில்லை. மன நெகிழ்ச்சியொடு தோத்திரஞ் செய்வதுதான் வழிபாடு" என்றார்கள்.
(திருஞானக் குறிப்புகள்)