Quote: மிக அருமையான சங்கல்பம், மிக்க நன்றி ஐயா!. புதிதாக சன்மார்க்கம் பிடிப்பவர்களுக்கு, திவீர பக்குவர்கள் யாரவது சிறிது தவ பயிற்சி கொடுத்து இம் மாதிரியான சங்கல்பங்களை போதித்தால் மேன்மேலும் பயன் பெறுவர்கள்.
உமது பின்னூட்டத்துக்கு நன்றி பல அன்பரே! இந்த தியானத்தை தினமும் ஒரு முறையாவது நீவிர் செய்தால், அது சிறந்த தவப் பயிற்சியாக அமையும் என்பது என் பணிவான கருத்து. நம் ஐயன் வள்ளலாரே உமது மூலமாக உலக உயிர்த்திரளுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் இவை என்பதால், இத்தவப் பயிற்சியை மேற்கொள்வீர், நன்றி.
உமதன்பன்