www.vallalarspace.com/durai
கோபம் / We can conquer our anger!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

"நம்முடைய கோபமானது பிறர் செய்யும் தவறுகளுக்கு, நாம் தண்டனை அனுபவிப்பதாகும்" - புத்தர்
"Our anger is the punishment we undergo for others mistakes" - Budhar

"கோபத்தால்நம்முள் உருவாகும் அசுத்தஅக உஷ்ணமானதுநம்
தேகக்கருவிகளை நட்டம்அடையச் செய்கின்றது ஆகையினால்
விருப்புவெறுப்புகளுக்கு இடைநின்று ஆன்மநேயஉணர்வுமிகும்
உருக்கத்தோடு ஞானதவிருத்திசெய்து கோபத்தை வெல்கவே." - வள்ளலார்

Meaning: “The harmful heat developed in us due to anger could destroy our psycho-motor instruments. We can conquer our anger, by simultaneously staying focused on neither attachment nor detachment, and cultivating awareness with the soul concerned compassionate feeling.” - Vallalar

ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி

கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே. 

குறிப்பு: நட்டம் - (தமிழ்), நஷ்டம் - (சமஸ்கிருதம்)

அனைத்து உயிர்களுக்கும்
அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே
அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Why not possibleto conquer our anger Thiru chitrambalam naan koorawillai siddhars sadhus saints sanmargheessanyasees real followers of Vallalar vivekananda four years western tour for me global knowledge free food airpassagepayment experiences of talented multi nationals working talents non smoker nonalcoholist no womeniser can gain talents of all subjects to our grasping power
Sunday, February 18, 2018 at 22:17 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R