www.vallalarspace.com/durai
இவர்களும்கூடக் குற்றம்நீங்கி மேலேறலாம் செந்நெறியாலே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

இடையறாது பொய்யும்புறமும் புகன்று சோர்ந்துபோனவர்கள்
இடையறாது  தேகமனோ அவத்தைகளுக்கு ஆளாகின்றவர்கள்
இளமையிலேயே மிகமுற்றிய கிழவர்போல் தளர்கின்றவர்கள்
இவர்களும்கூடக் குற்றம்நீங்கி மேலேறலாம் செந்நெறியாலே!

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule