அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (09.10.2017), அகில உலக நேரலையில்,தயவுத்திரு.கா.தமிழ்வேங்கை ஐயா அவர்கள், "திரு.ஆ.பாலகிருஷ்ண பிள்ளையின் திருஅருட்பா செம்பதிப்பு வரலாறு" - என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான ஆய்வுச் சொற்பொழிவின் ஒலிப்பதிவை இங்கு அன்புடன் பகிர்ந்துள்ளோம்.
கேட்டுப் பலன் பெறுவோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan
A.Balakrishna Pillai 1.jpg
AV !.jpg
AV 2.jpg
ThiruArutpa New Release 1 (2).jpg
ThiruArutpa New Release 1 (4).jpg
ThiruArutpa New Release 1 (5).jpg