அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!
ஜூலை மாதம், ஞாயிற்றுக் கிழமையன்று (16.07.2017), வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா - நடத்திய அகில உலக நேரலை நிகழ்வில்,திருமதி.அஜெந்தா நாகராஜன் (நாகபட்டினம், தமிழ்நாடு) அவர்கள், "சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகள்" - என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான சொற்பொழிவை நம்மவர்களுக்காக www.vallalarspace.com/durai
மற்றும் https://fccdl.in/nPz5ZiLTW என்ற இணைய தளங்களில் அதன் ஒலிப்பதிவை பகிர்வு செய்துள்ளோம்!
கேட்டு அருள் நலம் பெறுவோமாக!
திருமதி.அஜெந்தா நாகராஜன் அம்மையார் அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
நன்றி, வணக்கம்! சுபம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
வள்ளலார் யுனிவர்சல் மிஷன்,
அமெரிக்கா
Vallalar Universal Mission,
USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan