தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
“…மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராஜபதியே”
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode, Exalt HIM - the Almighty only
ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!
அமெரிக்காவிலிருந்து,
1. முகநூல்/facebook வலைதளம் வழியாகவும்,
2. https://www.freeconferencecallhd.com மூலமாகவம்,
3. அலைபேசி வாயிலாகவும்
“பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே” – என்ற, அருள்வாசகம் குறித்து அறிவியல் அறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
• சத்சங்க நாள்: சனிக்கிழமை (03.12.2016)
• சத்சங்க நேரம்: அமரிக்காவில் 7 AM CST, இந்தியாவில் 6.30 PM IST
*அலைபேசி வழியாக: Conference dial number: (712) 775-7035, Access Code: 462787#
*வலைதளம் வழியாக: https://www.freeconferencecallhd.com (இணைப்பிற்கு மேலே காணும் எண்களைப் பயன்படுத்துக)
*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Durai Sathanan
*அறிவியல் அறிஞர்களுடன் இணைந்து, சத்சங்கத்தை நடத்துபவர் திரு. துரை சாத்தணன், டெக்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா
எந்தை நினதருட்புகழை இயம்பியிடல் வேண்டும்...
என்ற வள்ளற் பெருமானின் வேண்டுதற்கிணங்க, இப்பணியினை மேற்கொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..