Anandha Barathi
தைப்பூச நன்னாள் விளக்கம் (வினா - விடை) - திரு. சீனி. சட்டையப்பர் அய்யா
வணக்கம்,

வள்ளல் பெருமானாரின் வழி வழி மாணவர்களின் ஒருவரான, தோன்றாத் துணையாக நம்மிடையே விளங்கும் வடலூர் சன்மார்க்க சீலர் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட இந்த இனிய எளிய தைப்பூசம் குறித்த வினா விடையை இங்கு தந்துள்ளோம்,

தனிப்பெருங்கருனையோடு அருட்சொங்கோல் ஆட்சி நடத்தும் அருளரசர் ஆகிய நம் பெருமான் அருளிய அற்புத நாலே இத்தைப்பூசம், அதன் சிறப்பே இன்னூல்.


அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக!

தைப்பூசம் - Thaipoosam - vadalur.JPG

தைப்பூசம் - Thaipoosam - vadalur.JPG

Download:

2 Comments
magudadheeban
அய்யா சீனி சட்டையப்பர் அவர்களின்
அருமையான வினாவிடை நூல்...
மும்மலம் என நினைத்திருந்தேன்... ஐம்மலமோ ?
குறுகத் தரித்த குறள் மாதிரி
அர்த்தங்கள் ஆயிரம்....
சித்திவிளாகம் என்கிற குறு நூலில்
ஏற்கனவே வாசித்த அருட்சக்தி மணச் சேதி
இதிலும் வலியுறுத்தப் படுகிறது....
உலகின் பார்வைக்குப் அறிவுப்படையல் இடும்
ஆனந்த பாரதியே... வளர்க உம் பணி...!

-மகுடதீபன் 9486102034
Tuesday, October 13, 2015 at 11:09 am by magudadheeban
Anandha Barathi
நன்றி அய்யா !
Wednesday, October 14, 2015 at 14:22 pm by Anandha Barathi